Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 21:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 21 எண்ணாகமம் 21:27

எண்ணாகமம் 21:27
அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.

Tamil Indian Revised Version
அதினாலே நீதிமொழியைப் பேசுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் உறுதியாகக் கட்டப்படட்டும்.

Tamil Easy Reading Version
இதனால்தான் பாடகர்கள் கீழ்க் கண்டவாறு பாடினார்கள்: “எஸ்போனே, நீ மீண்டும் கட்டப்பட வேண்டும்! சீகோனின் நகரமும் பலமுள்ளதாக வேண்டும்.

திருவிவிலியம்
எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்: ⁽“எஸ்போனுக்கு வாருங்கள்;␢ அது கட்டப்படட்டும்;␢ சீகோன் நகர் நிறுவப்படட்டும்.⁾

Numbers 21:26Numbers 21Numbers 21:28

King James Version (KJV)
Wherefore they that speak in proverbs say, Come into Heshbon, let the city of Sihon be built and prepared:

American Standard Version (ASV)
Wherefore they that speak in proverbs say, Come ye to Heshbon; Let the city of Sihon be built and established:

Bible in Basic English (BBE)
So the makers of wise sayings say, Come to Heshbon, building up the town of Sihon and making it strong:

Darby English Bible (DBY)
Therefore the poets say, Come to Heshbon; let the city of Sihon be built and established.

Webster’s Bible (WBT)
Wherefore they that speak in proverbs say, Come into Heshbon, let the city of Sihon be built and prepared.

World English Bible (WEB)
Therefore those who speak in proverbs say, Come you to Heshbon; Let the city of Sihon be built and established:

Young’s Literal Translation (YLT)
therefore those using similes say — `Enter ye Heshbon, Let the city of Sihon be built and ready,

எண்ணாகமம் Numbers 21:27
அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.
Wherefore they that speak in proverbs say, Come into Heshbon, let the city of Sihon be built and prepared:

Wherefore
עַלʿalal

כֵּ֛ןkēnkane
proverbs
in
speak
that
they
יֹֽאמְר֥וּyōʾmĕrûyoh-meh-ROO
say,
הַמֹּֽשְׁלִ֖יםhammōšĕlîmha-moh-sheh-LEEM
Come
בֹּ֣אוּbōʾûBOH-oo
Heshbon,
into
חֶשְׁבּ֑וֹןḥešbônhesh-BONE
let
the
city
תִּבָּנֶ֥הtibbānetee-ba-NEH
Sihon
of
וְתִכּוֹנֵ֖ןwĕtikkônēnveh-tee-koh-NANE
be
built
עִ֥ירʿîreer
and
prepared:
סִיחֽוֹן׃sîḥônsee-HONE


Tags அதினாலே கவிகட்டுகிறவர்கள் எஸ்போனுக்கு வாருங்கள் சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக
எண்ணாகமம் 21:27 Concordance எண்ணாகமம் 21:27 Interlinear எண்ணாகமம் 21:27 Image