Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 21:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 21 எண்ணாகமம் 21:8

எண்ணாகமம் 21:8
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு விஷமுள்ள பாம்பின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடம், “வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து அதனைக் கம்பத்தின் மேல் வை. பாம்பால் கடிக்கப்பட்ட எவனும் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்தால் மரிக்கமாட்டான்” என்றார்.

திருவிவிலியம்
அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார்.

Numbers 21:7Numbers 21Numbers 21:9

King James Version (KJV)
And the LORD said unto Moses, Make thee a fiery serpent, and set it upon a pole: and it shall come to pass, that every one that is bitten, when he looketh upon it, shall live.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Make thee a fiery serpent, and set it upon a standard: and it shall come to pass, that every one that is bitten, when he seeth it, shall live.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Make an image of a snake and put it on a rod, and anyone who has been wounded by the snakes, looking on it will be made well.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Make thee a fiery [serpent], and set it upon a pole; and it shall come to pass, that every one that is bitten, and looketh upon it, shall live.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Make thee a fiery serpent, and set it upon a pole: and it shall come to pass, that every one that is bitten, when he looketh upon it, shall live.

World English Bible (WEB)
Yahweh said to Moses, Make you a fiery serpent, and set it on a standard: and it shall happen, that everyone who is bitten, when he sees it, shall live.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Make for thee a burning `serpent’, and set it on an ensign; and it hath been, every one who is bitten and hath seen it — he hath lived.

எண்ணாகமம் Numbers 21:8
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
And the LORD said unto Moses, Make thee a fiery serpent, and set it upon a pole: and it shall come to pass, that every one that is bitten, when he looketh upon it, shall live.

And
the
Lord
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Make
עֲשֵׂ֤הʿăśēuh-SAY
serpent,
fiery
a
thee
לְךָ֙lĕkāleh-HA
and
set
שָׂרָ֔ףśārāpsa-RAHF
upon
it
וְשִׂ֥יםwĕśîmveh-SEEM
a
pole:
אֹת֖וֹʾōtôoh-TOH
pass,
to
come
shall
it
and
עַלʿalal
that
every
one
נֵ֑סnēsnase
bitten,
is
that
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
when
he
looketh
upon
כָּלkālkahl
it,
shall
live.
הַנָּשׁ֔וּךְhannāšûkha-na-SHOOK
וְרָאָ֥הwĕrāʾâveh-ra-AH
אֹת֖וֹʾōtôoh-TOH
וָחָֽי׃wāḥāyva-HAI


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்
எண்ணாகமம் 21:8 Concordance எண்ணாகமம் 21:8 Interlinear எண்ணாகமம் 21:8 Image