எண்ணாகமம் 22:10
பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:
Tamil Indian Revised Version
பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்திற்கு அனுப்பி:
Tamil Easy Reading Version
தேவனிடம் பிலேயாம், “இவர்கள் மோவாபின் அரசனும் சிப்போரின் மகனுமான பாலாக் அனுப்பிய தலைவர்கள். அவன் ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறான்.
திருவிவிலியம்
பிலயாம் கடவுளிடம், “மோவாபின் மன்னனான சிப்போர் மகன் பாலாக்கு என்னிடம் அனுப்பியுள்ளான்;
King James Version (KJV)
And Balaam said unto God, Balak the son of Zippor, king of Moab, hath sent unto me, saying,
American Standard Version (ASV)
And Balaam said unto God, Balak the son of Zippor, king of Moab, hath sent unto me, `saying’,
Bible in Basic English (BBE)
And Balaam said to God, Balak, the son of Zippor, king of Moab, has sent them to me, saying,
Darby English Bible (DBY)
And Balaam said to God, Balak the son of Zippor, king of Moab, hath sent unto me,
Webster’s Bible (WBT)
And Balaam said to God, Balak the son of Zippor, king of Moab, hath sent to me, saying,
World English Bible (WEB)
Balaam said to God, Balak the son of Zippor, king of Moab, has sent to me, [saying],
Young’s Literal Translation (YLT)
And Balaam saith unto God, `Balak, son of Zippor, king of Moab, hath sent unto me:
எண்ணாகமம் Numbers 22:10
பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:
And Balaam said unto God, Balak the son of Zippor, king of Moab, hath sent unto me, saying,
| And Balaam | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | בִּלְעָ֖ם | bilʿām | beel-AM |
| unto | אֶל | ʾel | el |
| God, | הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| Balak | בָּלָ֧ק | bālāq | ba-LAHK |
| the son | בֶּן | ben | ben |
| Zippor, of | צִפֹּ֛ר | ṣippōr | tsee-PORE |
| king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| of Moab, | מוֹאָ֖ב | môʾāb | moh-AV |
| hath sent | שָׁלַ֥ח | šālaḥ | sha-LAHK |
| unto | אֵלָֽי׃ | ʾēlāy | ay-LAI |
Tags பிலேயாம் தேவனை நோக்கி சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி
எண்ணாகமம் 22:10 Concordance எண்ணாகமம் 22:10 Interlinear எண்ணாகமம் 22:10 Image