Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 22:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 22 எண்ணாகமம் 22:12

எண்ணாகமம் 22:12
அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடு போகவேண்டாம்; அந்த மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் பிலேயாமிடம், “அவர்களோடு போக வேண்டாம். அந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசவேண்டாம். அவர்கள் எனது ஜனங்கள்” என்று கூறினார்.

திருவிவிலியம்
கடவுள் பிலயாமிடம், “நீ அவர்களோடு போக வேண்டாம்; அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; ஏனெனில், அவர்கள் ஆசி பெற்றோர்” என்று கூறினார்.

Numbers 22:11Numbers 22Numbers 22:13

King James Version (KJV)
And God said unto Balaam, Thou shalt not go with them; thou shalt not curse the people: for they are blessed.

American Standard Version (ASV)
And God said unto Balaam, Thou shalt not go with them; thou shalt not curse the people; for they are blessed.

Bible in Basic English (BBE)
And God said to Balaam, You are not to go with them, or put a curse on this people, for they have my blessing.

Darby English Bible (DBY)
And God said to Balaam, Thou shalt not go with them; thou shalt not curse the people; for they are blessed.

Webster’s Bible (WBT)
And God said to Balaam, Thou shalt not go with them; thou shalt not curse the people: for they are blessed.

World English Bible (WEB)
God said to Balaam, You shall not go with them; you shall not curse the people; for they are blessed.

Young’s Literal Translation (YLT)
and God saith unto Balaam, `Thou dost not go with them; thou dost not curse the people; for it `is’ blessed.’

எண்ணாகமம் Numbers 22:12
அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
And God said unto Balaam, Thou shalt not go with them; thou shalt not curse the people: for they are blessed.

And
God
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Balaam,
בִּלְעָ֔םbilʿāmbeel-AM
not
shalt
Thou
לֹ֥אlōʾloh
go
תֵלֵ֖ךְtēlēktay-LAKE
with
עִמָּהֶ֑םʿimmāhemee-ma-HEM
not
shalt
thou
them;
לֹ֤אlōʾloh
curse
תָאֹר֙tāʾōrta-ORE

אֶתʾetet
people:
the
הָעָ֔םhāʿāmha-AM
for
כִּ֥יkee
they
בָר֖וּךְbārûkva-ROOK
are
blessed.
הֽוּא׃hûʾhoo


Tags அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி நீ அவர்களோடே போகவேண்டாம் அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்
எண்ணாகமம் 22:12 Concordance எண்ணாகமம் 22:12 Interlinear எண்ணாகமம் 22:12 Image