எண்ணாகமம் 22:21
பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.
Tamil Indian Revised Version
பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடு கூடப் போனான்.
Tamil Easy Reading Version
மறுநாள் காலை பிலேயாம் எழுந்து தன் கழுதையைத் தயார் செய்துகொண்டு மோவாபின் தலைவர்களோடு சென்றான்.
திருவிவிலியம்
அங்ஙனமே, பிலயாம் காலையில் எழுந்து தம் கழுதைக்குச் சேணங்கட்டி மோவாபின் தலைவர்களோடு போனார்.
Title
பிலேயாமும் அவனது கழுதையும்
King James Version (KJV)
And Balaam rose up in the morning, and saddled his ass, and went with the princes of Moab.
American Standard Version (ASV)
And Balaam rose up in the morning, and saddled his ass, and went with the princes of Moab.
Bible in Basic English (BBE)
So in the morning Balaam got up and, making his ass ready, went with the chiefs of Moab.
Darby English Bible (DBY)
And Balaam rose up in the morning, and saddled his ass, and went with the princes of Moab.
Webster’s Bible (WBT)
And Balaam rose in the morning, and saddled his ass, and went with the princes of Moab.
World English Bible (WEB)
Balaam rose up in the morning, and saddled his donkey, and went with the princes of Moab.
Young’s Literal Translation (YLT)
And Balaam riseth in the morning, and saddleth his ass, and goeth with the princes of Moab,
எண்ணாகமம் Numbers 22:21
பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.
And Balaam rose up in the morning, and saddled his ass, and went with the princes of Moab.
| And Balaam | וַיָּ֤קָם | wayyāqom | va-YA-kome |
| rose up | בִּלְעָם֙ | bilʿām | beel-AM |
| in the morning, | בַּבֹּ֔קֶר | babbōqer | ba-BOH-ker |
| and saddled | וַֽיַּחֲבֹ֖שׁ | wayyaḥăbōš | va-ya-huh-VOHSH |
| אֶת | ʾet | et | |
| his ass, | אֲתֹנ֑וֹ | ʾătōnô | uh-toh-NOH |
| and went | וַיֵּ֖לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| with | עִם | ʿim | eem |
| the princes | שָׂרֵ֥י | śārê | sa-RAY |
| of Moab. | מוֹאָֽב׃ | môʾāb | moh-AV |
Tags பிலேயாம் காலமே எழுந்து தன் கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்
எண்ணாகமம் 22:21 Concordance எண்ணாகமம் 22:21 Interlinear எண்ணாகமம் 22:21 Image