Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 22:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 22 எண்ணாகமம் 22:35

எண்ணாகமம் 22:35
கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதர்களோடு கூடப்போ; நான் உன்னோடு சொல்லும் வார்த்தையை மட்டும் நீ சொல்லவேண்டும் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடு கூடப்போனான்.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “இல்லை! நீ இந்த மனிதர்களோடு செல்லலாம். ஆனால் கவனமாக இரு. நான் எதைச் சொல்லச் சொல்லுகிறேனோ அதையே சொல்லவேண்டும்” என்றார். எனவே பிலேயாம் பாலாக் அனுப்பிய மனிதர்களோடு சென்றான்.

திருவிவிலியம்
ஆண்டவரின் தூதர் பிலயாமிடம், “இந்த ஆள்களுடன் நீ போ; ஆயினும், நான் சொல்லும் வார்த்தையை மட்டுமே நீ பேச வேண்டும்” என்றார். அவ்வாறே, பிலயாம் பாலாக்கு அனுப்பிய தலைவர்களுடன் போனார்.

Numbers 22:34Numbers 22Numbers 22:36

King James Version (KJV)
And the angel of the LORD said unto Balaam, Go with the men: but only the word that I shall speak unto thee, that thou shalt speak. So Balaam went with the princes of Balak.

American Standard Version (ASV)
And the angel of Jehovah said unto Balaam, Go with the men; but only the word that I shall speak unto thee, that thou shalt speak. So Balaam went with the princes of Balak.

Bible in Basic English (BBE)
And the angel of the Lord said to Balaam, Go with the men; but say only what I give you to say. Then Balaam went on with the chiefs of Balak.

Darby English Bible (DBY)
And the Angel of Jehovah said to Balaam, Go with the men, but only the word that I shall speak unto thee, that shalt thou speak. And Balaam went with the princes of Balak.

Webster’s Bible (WBT)
And the angel of the LORD said to Balaam, Go with the men: but only the word that I shall speak to thee, that thou shalt speak: So Balaam went with the princes of Balak.

World English Bible (WEB)
The angel of Yahweh said to Balaam, Go with the men; but only the word that I shall speak to you, that you shall speak. So Balaam went with the princes of Balak.

Young’s Literal Translation (YLT)
And the messenger of Jehovah saith unto Balaam, `Go with the men; and only the word which I speak unto thee — it thou dost speak;’ and Balaam goeth with the princes of Balak.

எண்ணாகமம் Numbers 22:35
கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.
And the angel of the LORD said unto Balaam, Go with the men: but only the word that I shall speak unto thee, that thou shalt speak. So Balaam went with the princes of Balak.

And
the
angel
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
of
the
Lord
מַלְאַ֨ךְmalʾakmahl-AK
said
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Balaam,
בִּלְעָ֗םbilʿāmbeel-AM
Go
לֵ֚ךְlēklake
with
עִםʿimeem
the
men:
הָ֣אֲנָשִׁ֔יםhāʾănāšîmHA-uh-na-SHEEM
but
only
וְאֶ֗פֶסwĕʾepesveh-EH-fes

אֶתʾetet
the
word
הַדָּבָ֛רhaddābārha-da-VAHR
that
אֲשֶׁרʾăšeruh-SHER
I
shall
speak
אֲדַבֵּ֥רʾădabbēruh-da-BARE
unto
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
speak.
shalt
thou
that
thee,
אֹת֣וֹʾōtôoh-TOH
So
Balaam
תְדַבֵּ֑רtĕdabbērteh-da-BARE
went
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
with
בִּלְעָ֖םbilʿāmbeel-AM
the
princes
עִםʿimeem
of
Balak.
שָׂרֵ֥יśārêsa-RAY
בָלָֽק׃bālāqva-LAHK


Tags கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி அந்த மனிதரோடே கூடப்போ நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார் அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்
எண்ணாகமம் 22:35 Concordance எண்ணாகமம் 22:35 Interlinear எண்ணாகமம் 22:35 Image