Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 22:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 22 எண்ணாகமம் 22:37

எண்ணாகமம் 22:37
பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்.

Tamil Indian Revised Version
பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடு உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்தது ஏன்? ஏற்றபடி உமக்கு நான் மரியாதை செலுத்தமாட்டேனா என்றான்.

Tamil Easy Reading Version
பாலாக் பிலேயாமை பார்த்தான். அவன் இவனிடம், “நான் வரச்சொல்லி முன்பே கேட்டேனே. அப்போது ஏன் வரவில்லை? இது மிக மிக முக்கியமானது என்று சொல்லி இருந்தேன். நீர் ஏன் என்னிடம் வரவில்லை? நான் உமக்கு மரியாதைத் தராமல் போய்விடுவேனா?” என்றான்.

திருவிவிலியம்
பாலாக்கு பிலயாமிடம், “நான் உம்மை அழைத்து வர ஆளனுப்பவில்லையா? பின்னர் ஏன் நீர் வரவில்லை? உமக்கு மரியாதை செய்ய நான் இயலாதவனோ?” என்று கேட்டான்.

Numbers 22:36Numbers 22Numbers 22:38

King James Version (KJV)
And Balak said unto Balaam, Did I not earnestly send unto thee to call thee? wherefore camest thou not unto me? am I not able indeed to promote thee to honor?

American Standard Version (ASV)
And Balak said unto Balaam, Did I not earnestly send unto thee to call thee? wherefore camest thou not unto me? am I not able indeed to promote thee to honor?

Bible in Basic English (BBE)
And Balak said to Balaam, Did I not send to you, requesting you with all my heart to come to me? why did you not come? am I not able to give you a place of honour?

Darby English Bible (DBY)
And Balak said to Balaam, Did I not earnestly send to thee to call thee? why didst thou not come to me? am I not surely able to honour thee?

Webster’s Bible (WBT)
And Balak said to Balaam, Did I not earnestly send to thee to call thee? why camest thou not to me? am I not able indeed to promote thee to honor?

World English Bible (WEB)
Balak said to Balaam, Didn’t I earnestly send to you to call you? why didn’t you come to me? am I not able indeed to promote you to honor?

Young’s Literal Translation (YLT)
and Balak saith unto Balaam, `Did I not diligently sent unto thee to call for thee? why didst thou not come unto me? am I not truly able to honour thee?’

எண்ணாகமம் Numbers 22:37
பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்.
And Balak said unto Balaam, Did I not earnestly send unto thee to call thee? wherefore camest thou not unto me? am I not able indeed to promote thee to honor?

And
Balak
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
בָּלָ֜קbālāqba-LAHK
unto
אֶלʾelel
Balaam,
בִּלְעָ֗םbilʿāmbeel-AM
Did
I
not
הֲלֹא֩hălōʾhuh-LOH
earnestly
שָׁלֹ֨חַšālōaḥsha-LOH-ak
send
שָׁלַ֤חְתִּיšālaḥtîsha-LAHK-tee
unto
אֵלֶ֙יךָ֙ʾēlêkāay-LAY-HA
thee
to
call
לִקְרֹאliqrōʾleek-ROH
thee?
wherefore
לָ֔ךְlāklahk
camest
לָ֥מָּהlāmmâLA-ma
thou
not
לֹֽאlōʾloh
unto
הָלַ֖כְתָּhālaktāha-LAHK-ta
able
not
I
am
me?
אֵלָ֑יʾēlāyay-LAI

הַֽאֻמְנָ֔םhaʾumnāmha-oom-NAHM
indeed
לֹ֥אlōʾloh
to
promote
thee
to
honour?
אוּכַ֖לʾûkaloo-HAHL
כַּבְּדֶֽךָ׃kabbĕdekāka-beh-DEH-ha


Tags பாலாக் பிலேயாமை நோக்கி உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்
எண்ணாகமம் 22:37 Concordance எண்ணாகமம் 22:37 Interlinear எண்ணாகமம் 22:37 Image