எண்ணாகமம் 22:8
அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.
Tamil Indian Revised Version
அவன் அவர்களை நோக்கி: இரவு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்திரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.
Tamil Easy Reading Version
பிலேயாம் அவர்களிடம், “இரவு இங்கே தங்கியிருங்கள். நான் கர்த்தரோடு பேசி அவர் எனக்குச் சொல்லும் பதிலைக் கூறுவேன்” என்றான். எனவே அன்று இரவு மோவாபின் தலைவர்கள் பிலேயாமோடு அங்கே தங்கியிருந்தனர்.
திருவிவிலியம்
அவர் அவர்களிடம், “இந்த இரவில் இங்குத் தங்கியிருங்கள்; ஆண்டவர் என்னோடு பேசுகிறபடி நான் உங்களுக்கு வார்த்தை தருவேன்” என்றார். அவ்வாறே மோவாபின் தலைவர்கள் பிலயாமுடன் தங்கினார்கள்.
King James Version (KJV)
And he said unto them, Lodge here this night, and I will bring you word again, as the LORD shall speak unto me: and the princes of Moab abode with Balaam.
American Standard Version (ASV)
And he said unto them, Lodge here this night, and I will bring you word again, as Jehovah shall speak unto me: and the princes of Moab abode with Balaam.
Bible in Basic English (BBE)
And he said to them, Take your rest here tonight, and I will give you an answer after hearing what the Lord says; so the chiefs of Moab kept there with Balaam that night.
Darby English Bible (DBY)
And he said to them, Lodge here this night, and I will bring you word again, according as Jehovah shall speak unto me. And the princes of Moab abode with Balaam.
Webster’s Bible (WBT)
And he said to them, Lodge here this night, and I will bring you word again, as the LORD shall speak to me: and the princes of Moab abode with Balaam.
World English Bible (WEB)
He said to them, Lodge here this night, and I will bring you word again, as Yahweh shall speak to me: and the princes of Moab abode with Balaam.
Young’s Literal Translation (YLT)
and he saith unto them, `Lodge here to-night, and I have brought you back word, as Jehovah speaketh unto me;’ and the princes of Moab abide with Balaam.
எண்ணாகமம் Numbers 22:8
அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.
And he said unto them, Lodge here this night, and I will bring you word again, as the LORD shall speak unto me: and the princes of Moab abode with Balaam.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֲלֵיהֶ֗ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, Lodge | לִ֤ינוּ | lînû | LEE-noo |
| here | פֹה֙ | pōh | foh |
| night, this | הַלַּ֔יְלָה | hallaylâ | ha-LA-la |
| and I will bring | וַהֲשִֽׁבֹתִ֤י | wahăšibōtî | va-huh-shee-voh-TEE |
| you word | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
| as again, | דָּבָ֔ר | dābār | da-VAHR |
| the Lord | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| shall speak | יְדַבֵּ֥ר | yĕdabbēr | yeh-da-BARE |
| unto | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| princes the and me: | אֵלָ֑י | ʾēlāy | ay-LAI |
| of Moab | וַיֵּֽשְׁב֥וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
| abode | שָׂרֵֽי | śārê | sa-RAY |
| with | מוֹאָ֖ב | môʾāb | moh-AV |
| Balaam. | עִם | ʿim | eem |
| בִּלְעָֽם׃ | bilʿām | beel-AM |
Tags அவன் அவர்களை நோக்கி இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள் கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான் அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்
எண்ணாகமம் 22:8 Concordance எண்ணாகமம் 22:8 Interlinear எண்ணாகமம் 22:8 Image