Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 23:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 23 எண்ணாகமம் 23:13

எண்ணாகமம் 23:13
பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடுகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லோரையும் பாரக்காமல், அவர்களுடைய கடைசி முகாமை மட்டும் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
பிறகு பாலாக் அவனிடம், “இன்னொரு இடத்திற்கு வா. அந்த இடத்திலிருந்து அவர்களில் மிகுதியான ஜனங்களை நீ பார்க்க முடியும். ஆனால் அவர்களில் முழு பகுதியினரை உன்னால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினரை உன்னால் பார்க்க முடியும். எனக்காக அங்கிருந்து அவர்களுக்கு எதிராக நீ பேச முடியும்” என்றான்.

திருவிவிலியம்
பாலாக்கு அவரிடம், “வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்; அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்; பின்பு, எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும்” என்றான்;

Other Title
பிலயாமின் இரண்டாம் உரை

Numbers 23:12Numbers 23Numbers 23:14

King James Version (KJV)
And Balak said unto him, Come, I pray thee, with me unto another place, from whence thou mayest see them: thou shalt see but the utmost part of them, and shalt not see them all: and curse me them from thence.

American Standard Version (ASV)
And Balak said unto him, Come, I pray thee, with me unto another place, from whence thou mayest see them; thou shalt see but the utmost part of them, and shalt not see them all: and curse me them from thence.

Bible in Basic English (BBE)
And Balak said to him, Come with me now into another place from which you will not be able to see them all, but only the outskirts of them; and you will send curses on them from there.

Darby English Bible (DBY)
And Balak said to him, Come, I pray thee, with me to another place, from whence thou wilt see them; thou shalt see only the extremity of them and shalt not see them all, and curse me them from thence.

Webster’s Bible (WBT)
And Balak said to him, Come, I pray thee, with me to another place, from whence thou mayest see them: thou shalt see but the utmost part of them, and shalt not see them all: and from thence curse them for me.

World English Bible (WEB)
Balak said to him, Please come with me to another place, from whence you may see them; you shall see but the utmost part of them, and shall not see them all: and curse me them from there.

Young’s Literal Translation (YLT)
And Balak saith unto him, `Come, I pray thee, with me unto another place, whence thou dost see it, only its extremity thou dost see, and all of it thou dost not see, and pierce it for me thence;’

எண்ணாகமம் Numbers 23:13
பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,
And Balak said unto him, Come, I pray thee, with me unto another place, from whence thou mayest see them: thou shalt see but the utmost part of them, and shalt not see them all: and curse me them from thence.

And
Balak
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָ֜יוʾēlāyway-LAV
unto
בָּלָ֗קbālāqba-LAHK
Come,
him,
לְךָlĕkāleh-HA
I
pray
thee,
נָּ֨אnāʾna
with
אִתִּ֜יʾittîee-TEE
unto
me
אֶלʾelel
another
מָק֤וֹםmāqômma-KOME
place,
אַחֵר֙ʾaḥērah-HARE
from
whence
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
see
mayest
thou
תִּרְאֶ֣נּוּtirʾennûteer-EH-noo
see
shalt
thou
them:
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
but
אֶ֚פֶסʾepesEH-fes
the
utmost
part
קָצֵ֣הוּqāṣēhûka-TSAY-hoo
not
shalt
and
them,
of
תִרְאֶ֔הtirʾeteer-EH
see
וְכֻלּ֖וֹwĕkullôveh-HOO-loh
them
all:
לֹ֣אlōʾloh
curse
and
תִרְאֶ֑הtirʾeteer-EH
me
them
from
thence.
וְקָבְנוֹwĕqobnôveh-kove-NOH
לִ֖יlee
מִשָּֽׁם׃miššāmmee-SHAHM


Tags பின்பு பாலாக் அவனை நோக்கி நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும் அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல் அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர் அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி
எண்ணாகமம் 23:13 Concordance எண்ணாகமம் 23:13 Interlinear எண்ணாகமம் 23:13 Image