எண்ணாகமம் 23:16
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவனுடைய வாயிலே வசனத்தை அருளி; நீ பாலாகினிடம் திரும்பிப்போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும் என்றார்.
Tamil Easy Reading Version
எனவே கர்த்தர் பிலேயாமிடம் வந்து பேசி, தான் சொன்னவற்றை பாலாக்கிடம் திரும்பிப்போய் சொல்லுமாறு கூறினார்.
திருவிவிலியம்
ஆண்டவர் பிலயாமைச் சந்தித்தார்; அவர் அவரது வாயில் ஒரு வார்த்தையை வைத்து, “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்று சொன்னார்.
King James Version (KJV)
And the LORD met Balaam, and put a word in his mouth, and said, Go again unto Balak, and say thus.
American Standard Version (ASV)
And Jehovah met Balaam, and put a word in his mouth, and said, Return unto Balak, and thus shalt thou speak.
Bible in Basic English (BBE)
And the Lord came to Balaam, and put words in his mouth, and said, Go back to Balak, and this is what you are to say.
Darby English Bible (DBY)
And Jehovah met Balaam, and put a word in his mouth, and said, Return to Balak, and thus shalt thou speak.
Webster’s Bible (WBT)
And the LORD met Balaam, and put a word in his mouth, and said, Go again to Balak, and say thus.
World English Bible (WEB)
Yahweh met Balaam, and put a word in his mouth, and said, Return to Balak, and thus shall you speak.
Young’s Literal Translation (YLT)
and Jehovah cometh unto Balaam, and setteth a word in his mouth, and saith, `Turn back unto Balak, and thus thou dost speak.’
எண்ணாகமம் Numbers 23:16
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
And the LORD met Balaam, and put a word in his mouth, and said, Go again unto Balak, and say thus.
| And the Lord | וַיִּקָּ֤ר | wayyiqqār | va-yee-KAHR |
| met | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| אֶל | ʾel | el | |
| Balaam, | בִּלְעָ֔ם | bilʿām | beel-AM |
| and put | וַיָּ֥שֶׂם | wayyāśem | va-YA-sem |
| a word | דָּבָ֖ר | dābār | da-VAHR |
| mouth, his in | בְּפִ֑יו | bĕpîw | beh-FEEOO |
| and said, | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Go again | שׁ֥וּב | šûb | shoov |
| unto | אֶל | ʾel | el |
| Balak, | בָּלָ֖ק | bālāq | ba-LAHK |
| and say | וְכֹ֥ה | wĕkō | veh-HOH |
| thus. | תְדַבֵּֽר׃ | tĕdabbēr | teh-da-BARE |
Tags கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து அவன் வாயிலே வசனத்தை அருளி நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய் இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்
எண்ணாகமம் 23:16 Concordance எண்ணாகமம் 23:16 Interlinear எண்ணாகமம் 23:16 Image