எண்ணாகமம் 24:12
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
Tamil Indian Revised Version
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
Tamil Easy Reading Version
ஆனால் பிலேயாம், “நீ என்னிடம் சிலரை அனுப்பினாய், அவர்கள் என்னை அழைத்தனர். ஆனால் நான் அவர்களிடம்,
திருவிவிலியம்
பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: “நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?
King James Version (KJV)
And Balaam said unto Balak, Spake I not also to thy messengers which thou sentest unto me, saying,
American Standard Version (ASV)
And Balaam said unto Balak, Spake I not also to thy messengers that thou sentest unto me, saying,
Bible in Basic English (BBE)
Then Balaam said to Balak, Did I not say to the men you sent to me,
Darby English Bible (DBY)
And Balaam said to Balak, Did I not also speak to thy messengers whom thou sentest to me, saying,
Webster’s Bible (WBT)
And Balaam said to Balak, Did I not speak also to thy messengers whom thou sentest to me, saying,
World English Bible (WEB)
Balaam said to Balak, Didn’t I also tell your messengers who you sent to me, saying,
Young’s Literal Translation (YLT)
And Balaam saith unto Balak, `Did I not also unto thy messengers whom thou hast sent unto me, speak, saying,
எண்ணாகமம் Numbers 24:12
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
And Balaam said unto Balak, Spake I not also to thy messengers which thou sentest unto me, saying,
| And Balaam | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | בִּלְעָ֖ם | bilʿām | beel-AM |
| unto | אֶל | ʾel | el |
| Balak, | בָּלָ֑ק | bālāq | ba-LAHK |
| Spake | הֲלֹ֗א | hălōʾ | huh-LOH |
| I not | גַּ֧ם | gam | ɡahm |
| also | אֶל | ʾel | el |
| to | מַלְאָכֶ֛יךָ | malʾākêkā | mahl-ah-HAY-ha |
| thy messengers | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| which | שָׁלַ֥חְתָּ | šālaḥtā | sha-LAHK-ta |
| thou sentest | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
| unto | דִּבַּ֥רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
| me, saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும் நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று
எண்ணாகமம் 24:12 Concordance எண்ணாகமம் 24:12 Interlinear எண்ணாகமம் 24:12 Image