எண்ணாகமம் 24:14
இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
நான் இப்போது என் சொந்த ஜனங்களிடம் திரும்பிச் செல்கிறேன். ஆனால் நான் உனக்கு இந்த எச்சரிக்கையை கொடுக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் உனக்கும் உன் ஜனங்களுக்கும் வரும் நாட்களில் என்ன செய்வார்கள் என்பதையும் உனக்குக் கூறிவிடுகிறேன்” என்றான்.
திருவிவிலியம்
இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்; வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்” என்றார்.
King James Version (KJV)
And now, behold, I go unto my people: come therefore, and I will advertise thee what this people shall do to thy people in the latter days.
American Standard Version (ASV)
And now, behold, I go unto my people: come, `and’ I will advertise thee what this people shall do to thy people in the latter days.
Bible in Basic English (BBE)
So now I will go back to my people: but first let me make clear to you what this people will do to your people in days to come.
Darby English Bible (DBY)
And now behold, I go to my people: come, I will admonish thee what this people will do to thy people at the end of days.
Webster’s Bible (WBT)
And now, behold, I go to my people: come therefore, I will advertise thee what this people will do to thy people in the latter days.
World English Bible (WEB)
Now, behold, I go to my people: come, [and] I will advertise you what this people shall do to your people in the latter days.
Young’s Literal Translation (YLT)
and, now, lo, I am going to my people; come, I counsel thee `concerning’ that which this people doth to thy people, in the latter end of the days.’
எண்ணாகமம் Numbers 24:14
இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,
And now, behold, I go unto my people: come therefore, and I will advertise thee what this people shall do to thy people in the latter days.
| And now, | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| behold, | הִנְנִ֥י | hinnî | heen-NEE |
| I go | הוֹלֵ֖ךְ | hôlēk | hoh-LAKE |
| people: my unto | לְעַמִּ֑י | lĕʿammî | leh-ah-MEE |
| come | לְכָה֙ | lĕkāh | leh-HA |
| advertise will I and therefore, | אִיעָ֣צְךָ֔ | ʾîʿāṣĕkā | ee-AH-tseh-HA |
| thee what | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| this | יַֽעֲשֶׂ֜ה | yaʿăśe | ya-uh-SEH |
| people | הָעָ֥ם | hāʿām | ha-AM |
| do shall | הַזֶּ֛ה | hazze | ha-ZEH |
| to thy people | לְעַמְּךָ֖ | lĕʿammĕkā | leh-ah-meh-HA |
| in the latter | בְּאַֽחֲרִ֥ית | bĕʾaḥărît | beh-ah-huh-REET |
| days. | הַיָּמִֽים׃ | hayyāmîm | ha-ya-MEEM |
Tags இதோ நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன் பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி
எண்ணாகமம் 24:14 Concordance எண்ணாகமம் 24:14 Interlinear எண்ணாகமம் 24:14 Image