எண்ணாகமம் 24:21
அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
Tamil Indian Revised Version
அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது; உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
Tamil Easy Reading Version
பிறகு கேனிய ஜனங்களைப் பார்த்து: “மலை உச்சியில் இருக்கும் பறவையின் கூடு போல உங்கள் நாடு பாதுகாப்புடன் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
திருவிவிலியம்
⁽அடுத்துக் கேனியனை நோக்கித்␢ திருவுரையாக் கூறியது:␢ “உன் வாழ்விடம் உறுதியானது;␢ உன் கூடு பாறையில் அமைந்துள்ளது;⁾
King James Version (KJV)
And he looked on the Kenites, and took up his parable, and said, Strong is thy dwelling place, and thou puttest thy nest in a rock.
American Standard Version (ASV)
And he looked on the Kenite, and took up his parable, and said, Strong is thy dwelling-place, And thy nest is set in the rock.
Bible in Basic English (BBE)
And looking on the Kenites he went on with his story and said, Strong is your living-place, and your secret place is safe in the rock.
Darby English Bible (DBY)
And he saw the Kenites, and took up his parable, and said, Firm is thy dwelling-place, and thy nest fixed in the rock;
Webster’s Bible (WBT)
And he looked on the Kenites, and took up his parable, and said, Strong is thy dwelling-place, and thou puttest thy nest in a rock.
World English Bible (WEB)
He looked at the Kenite, and took up his parable, and said, Strong is your dwelling-place, Your nest is set in the rock.
Young’s Literal Translation (YLT)
And he seeth the Kenite, and taketh up his simile, and saith: `Enduring `is’ thy dwelling, And setting in a rock thy nest,
எண்ணாகமம் Numbers 24:21
அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
And he looked on the Kenites, and took up his parable, and said, Strong is thy dwelling place, and thou puttest thy nest in a rock.
| And he looked on | וַיַּרְא֙ | wayyar | va-yahr |
| אֶת | ʾet | et | |
| Kenites, the | הַקֵּינִ֔י | haqqênî | ha-kay-NEE |
| and took up | וַיִּשָּׂ֥א | wayyiśśāʾ | va-yee-SA |
| his parable, | מְשָׁל֖וֹ | mĕšālô | meh-sha-LOH |
| said, and | וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| Strong | אֵיתָן֙ | ʾêtān | ay-TAHN |
| is thy dwellingplace, | מֽוֹשָׁבֶ֔ךָ | môšābekā | moh-sha-VEH-ha |
| puttest thou and | וְשִׂ֥ים | wĕśîm | veh-SEEM |
| thy nest | בַּסֶּ֖לַע | basselaʿ | ba-SEH-la |
| in a rock. | קִנֶּֽךָ׃ | qinnekā | kee-NEH-ha |
Tags அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து தன் வாக்கியத்தை எடுத்துரைத்து உன் வாசஸ்தலம் அரணிப்பானது உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்
எண்ணாகமம் 24:21 Concordance எண்ணாகமம் 24:21 Interlinear எண்ணாகமம் 24:21 Image