எண்ணாகமம் 24:22
ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக் கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.
Tamil Indian Revised Version
ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் கேனிய ஜனங்களும் கூடுகளைப் போன்று கர்த்தரால் அழிக்கப்படுவார்கள். அசீரியா உங்களைச் சிறை பிடிக்கும்” என்றான்.
திருவிவிலியம்
⁽ஆயினும், கேனியன் பாழாய்ப்␢ போவான்; அசீரியர் உன்னைச்␢ சிறைப் பிடித்துச் செல்ல␢ எவ்வளவு காலந்தான் ஆகும்?”⁾⒫
King James Version (KJV)
Nevertheless the Kenite shall be wasted, until Asshur shall carry thee away captive.
American Standard Version (ASV)
Nevertheless Kain shall be wasted, Until Asshur shall carry thee away captive.
Bible in Basic English (BBE)
But still the Kenites will be wasted, till Asshur takes you away prisoner.
Darby English Bible (DBY)
But the Kenite shall be consumed, until Asshur shall carry thee away captive.
Webster’s Bible (WBT)
Nevertheless, the Kenite shall be wasted, until Asher shall carry thee away captive.
World English Bible (WEB)
Nevertheless Kain shall be wasted, Until Asshur shall carry you away captive.
Young’s Literal Translation (YLT)
But the Kenite is for a burning; Till when doth Asshur keep thee captive?’
எண்ணாகமம் Numbers 24:22
ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக் கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.
Nevertheless the Kenite shall be wasted, until Asshur shall carry thee away captive.
| Nevertheless | כִּ֥י | kî | kee |
| the Kenite | אִם | ʾim | eem |
| shall | יִֽהְיֶ֖ה | yihĕye | yee-heh-YEH |
| be | לְבָ֣עֵֽר | lĕbāʿēr | leh-VA-are |
| wasted, | קָ֑יִן | qāyin | KA-yeen |
| until | עַד | ʿad | ad |
| מָ֖ה | mâ | ma | |
| Asshur | אַשּׁ֥וּר | ʾaššûr | AH-shoor |
| shall carry thee away captive. | תִּשְׁבֶּֽךָּ׃ | tišbekkā | teesh-BEH-ka |
Tags ஆகிலும் கேனியன் அழிந்துபோவான் அசூர் உன்னைச் சிறைபிடித்துக் கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்
எண்ணாகமம் 24:22 Concordance எண்ணாகமம் 24:22 Interlinear எண்ணாகமம் 24:22 Image