எண்ணாகமம் 24:25
பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.
Tamil Indian Revised Version
பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான்.
Tamil Easy Reading Version
பிறகு பிலேயாம் எழுந்து தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். பாலாக் தன் பாதையில் சென்றான்.
திருவிவிலியம்
பின்பு, பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்!
King James Version (KJV)
And Balaam rose up, and went and returned to his place: and Balak also went his way.
American Standard Version (ASV)
And Balaam rose up, and went and returned to his place; and Balak also went his way.
Bible in Basic English (BBE)
Then Balaam got up and went back to his place: and Balak went away.
Darby English Bible (DBY)
And Balaam rose up, and went and returned to his place; and Balak also went his way.
Webster’s Bible (WBT)
And Balaam arose, and went and returned to his place: and Balak also went his way.
World English Bible (WEB)
Balaam rose up, and went and returned to his place; and Balak also went his way.
Young’s Literal Translation (YLT)
And Balaam riseth, and goeth, and turneth back to his place, and Balak also hath gone on his way.
எண்ணாகமம் Numbers 24:25
பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.
And Balaam rose up, and went and returned to his place: and Balak also went his way.
| And Balaam | וַיָּ֣קָם | wayyāqom | va-YA-kome |
| rose up, | בִּלְעָ֔ם | bilʿām | beel-AM |
| and went | וַיֵּ֖לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| and returned | וַיָּ֣שָׁב | wayyāšob | va-YA-shove |
| place: his to | לִמְקֹמ֑וֹ | limqōmô | leem-koh-MOH |
| and Balak | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| also | בָּלָ֖ק | bālāq | ba-LAHK |
| went | הָלַ֥ךְ | hālak | ha-LAHK |
| his way. | לְדַרְכּֽוֹ׃ | lĕdarkô | leh-dahr-KOH |
Tags பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு தன் இடத்திற்குத் திரும்பினான் பாலாகும் தன் வழியே போனான்
எண்ணாகமம் 24:25 Concordance எண்ணாகமம் 24:25 Interlinear எண்ணாகமம் 24:25 Image