எண்ணாகமம் 25:14
மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.
Tamil Indian Revised Version
மீதியானிய பெண்ணோடு குத்தப்பட்டு இறந்த இஸ்ரவேல் மனிதனுடைய பெயர் சிம்ரி; அவன் சல்லூவின் மகனும், சிமியோனியர்களின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவாகவும் இருந்தான்.
Tamil Easy Reading Version
மீதியானியப் பெண்ணோடு கொல்லப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. இவன் சாலூவின் மகன். இவன் சிமியோன் கோத்திரத்திலுள்ள தலைவன்.
திருவிவிலியம்
மிதியானியப் பெண்ணுடன் சேர்த்துக் கொல்லப்பட்ட இஸ்ரயேலன் பெயர் சிம்ரி; இவன் சிமியோன் குலத்தைச் சார்ந்த மூதாதையர் வீட்டுத் தலைவனான சாலூவின் மகன்;
King James Version (KJV)
Now the name of the Israelite that was slain, even that was slain with the Midianitish woman, was Zimri, the son of Salu, a prince of a chief house among the Simeonites.
American Standard Version (ASV)
Now the name of the man of Israel that was slain, who was slain with the Midianitish woman, was Zimri, the son of Salu, a prince of a fathers’ house among the Simeonites.
Bible in Basic English (BBE)
Now the man of Israel who was put to death with the woman of Midian was Zimri, the son of Salu, a chief of one of the families of the Simeonites.
Darby English Bible (DBY)
And the name of the man of Israel that was slain, who was slain with the Midianitish woman, was Zimri, the son of Salu, the prince of a father’s house of the Simeonites.
Webster’s Bible (WBT)
Now the name of the Israelite that was slain, even that was slain with the Midianitish woman, was Zimri, the son of Salu, a prince of a chief house among the Simeonites.
World English Bible (WEB)
Now the name of the man of Israel that was slain, who was slain with the Midianite woman, was Zimri, the son of Salu, a prince of a fathers’ house among the Simeonites.
Young’s Literal Translation (YLT)
And the name of the man of Israel who is smitten, who hath been smitten with the Midianitess, `is’ Zimri son of Salu, prince of the house of a father of the Simeonite;
எண்ணாகமம் Numbers 25:14
மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லுூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.
Now the name of the Israelite that was slain, even that was slain with the Midianitish woman, was Zimri, the son of Salu, a prince of a chief house among the Simeonites.
| Now the name | וְשֵׁם֩ | wĕšēm | veh-SHAME |
| of the Israelite | אִ֨ישׁ | ʾîš | eesh |
| יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| slain, was that | הַמֻּכֶּ֗ה | hammukke | ha-moo-KEH |
| even that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| was slain | הֻכָּה֙ | hukkāh | hoo-KA |
| with | אֶת | ʾet | et |
| woman, Midianitish the | הַמִּדְיָנִ֔ית | hammidyānît | ha-meed-ya-NEET |
| was Zimri, | זִמְרִ֖י | zimrî | zeem-REE |
| the son | בֶּן | ben | ben |
| of Salu, | סָל֑וּא | sālûʾ | sa-LOO |
| prince a | נְשִׂ֥יא | nĕśîʾ | neh-SEE |
| of a chief | בֵֽית | bêt | vate |
| house | אָ֖ב | ʾāb | av |
| among the Simeonites. | לַשִּׁמְעֹנִֽי׃ | laššimʿōnî | la-sheem-oh-NEE |
Tags மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி அவன் சல்லுூவின் குமாரனும் சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்
எண்ணாகமம் 25:14 Concordance எண்ணாகமம் 25:14 Interlinear எண்ணாகமம் 25:14 Image