Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 25:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 25 எண்ணாகமம் 25:18

எண்ணாகமம் 25:18
பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.

Tamil Indian Revised Version
பேயோரின் காரியத்திலும் பேயோரினால் வாதை உண்டான நாளிலே குத்தப்பட்ட அவர்களுடைய சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய மகளின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகங்களினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.

Tamil Easy Reading Version
அவர்கள் ஏற்கெனவே உங்கள் அனைவரையும் பகைக்கின்றனர். பேயோரில் அவர்கள் தந்திரம் செய்தனர். அவர்கள் கஸ்பி என்ற பெண் மூலம் உங்களிடம் தந்திரம் செய்தனர். அவள் மீதியானிய தலைவரின் மகள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும் நோய் வந்தபோது அவள் கொல்லப்பட்டாள். ஜனங்கள் தந்திரத்திற்குட்பட்டு பாகால்பேயார் போன்ற பொய்யான தேவர்களை வணங்கியதால் இந்நோய் ஏற்பட்டது” என்றார்.

திருவிவிலியம்
ஏனெனில், அவர்களும் தங்கள் சூழ்ச்சிகளால் உங்களை ஏமாற்றினார்கள்; இதனால், பெகோரை முன்னிட்டு மிதியான் தலைவனின் மகளாகிய அவர்கள் சகோதரி கோசுபியின் காரியத்திலும் அவர்கள் உங்களைக் கெடுத்து விட்டார்கள். பெகோரை முன்னிட்டு ஏற்பட்ட கொள்ளை நோய்க் காலத்தில் அவள் கொல்லப்பட்டாள்.

Numbers 25:17Numbers 25

King James Version (KJV)
For they vex you with their wiles, wherewith they have beguiled you in the matter of Peor, and in the matter of Cozbi, the daughter of a prince of Midian, their sister, which was slain in the day of the plague for Peor’s sake.

American Standard Version (ASV)
for they vex you with their wiles, wherewith they have beguiled you in the matter of Peor, and in the matter of Cozbi, the daughter of the prince of Midian, their sister, who was slain on the day of the plague in the matter of Peor.

Bible in Basic English (BBE)
For they are a danger to you with their false ways, causing sin to come on you in the question of Peor, and because of Cozbi, their sister, the daughter of the chief of Midian, who was put to death at the time of the disease which came on you because of Peor.

Darby English Bible (DBY)
for they have harassed you with their wiles, wherewith they have beguiled you in the matter of Peor, and in the matter of Cozbi, the daughter of a prince of Midian, their sister, who was slain on the day of the plague because of the matter of Peor.

Webster’s Bible (WBT)
For they distress you with their wiles, with which they have beguiled you in the matter of Peor, and in the matter of Cozbi, the daughter of a prince of Midian their sister, who was slain in the day of the plague for Peor’s sake.

World English Bible (WEB)
for they vex you with their wiles, with which they have deceived you in the matter of Peor, and in the matter of Cozbi, the daughter of the prince of Midian, their sister, who was slain on the day of the plague in the matter of Peor.

Young’s Literal Translation (YLT)
for they are adversaries to you with their frauds, `with’ which they have acted fraudulently to you, concerning the matter of Peor, and concerning the matter of Cozbi, daughter of a prince of Midian, their sister, who is smitten in the day of the plague for the matter of Peor.’

எண்ணாகமம் Numbers 25:18
பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.
For they vex you with their wiles, wherewith they have beguiled you in the matter of Peor, and in the matter of Cozbi, the daughter of a prince of Midian, their sister, which was slain in the day of the plague for Peor's sake.

For
כִּ֣יkee
they
צֹֽרְרִ֥יםṣōrĕrîmtsoh-reh-REEM
vex
הֵם֙hēmhame
wiles,
their
with
you
לָכֶ֔םlākemla-HEM
wherewith
בְּנִכְלֵיהֶ֛םbĕniklêhembeh-neek-lay-HEM
they
have
beguiled
אֲשֶׁרʾăšeruh-SHER
in
you
נִכְּל֥וּnikkĕlûnee-keh-LOO
the
matter
לָכֶ֖םlākemla-HEM
of
Peor,
עַלʿalal
in
and
דְּבַרdĕbardeh-VAHR
the
matter
פְּע֑וֹרpĕʿôrpeh-ORE
Cozbi,
of
וְעַלwĕʿalveh-AL
the
daughter
דְּבַ֞רdĕbardeh-VAHR
prince
a
of
כָּזְבִּ֨יkozbîkoze-BEE
of
Midian,
בַתbatvaht
their
sister,
נְשִׂ֤יאnĕśîʾneh-SEE
slain
was
which
מִדְיָן֙midyānmeed-YAHN
in
the
day
אֲחֹתָ֔םʾăḥōtāmuh-hoh-TAHM
plague
the
of
הַמֻּכָּ֥הhammukkâha-moo-KA
for
Peor's
בְיוֹםbĕyômveh-YOME
sake.
הַמַּגֵּפָ֖הhammaggēpâha-ma-ɡay-FA

עַלʿalal
דְּבַרdĕbardeh-VAHR
פְּעֽוֹר׃pĕʿôrpeh-ORE
וַיְהִ֖יwayhîvai-HEE
אַחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
הַמַּגֵּפָ֑ה׃hammaggēpâha-ma-ɡay-FA


Tags பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும் அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்
எண்ணாகமம் 25:18 Concordance எண்ணாகமம் 25:18 Interlinear எண்ணாகமம் 25:18 Image