எண்ணாகமம் 26:35
எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும்,
Tamil Indian Revised Version
எப்பிராயீமுடைய மகன்களின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியர்களின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியர்களின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியர்களின் குடும்பமும்,
Tamil Easy Reading Version
எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: சுத்தெலாகி-சுத்தெலாகியரின் குடும்பம், பெகேர்-பெகேரியரின் குடும்பம், தாகான்-தாகானியரின் குடும்பம்,
திருவிவிலியம்
தங்கள் குடும்பங்கள் வாரியாக எப்ராயிம் புதல்வர் இவர்களே; சுத்தேலாகு, சுத்தேலாகு வீட்டார்; பெக்கேர், பெக்கேர் வீட்டார்; தகான், தகான் வீட்டார்.
King James Version (KJV)
These are the sons of Ephraim after their families: of Shuthelah, the family of the Shuthalhites: of Becher, the family of the Bachrites: of Tahan, the family of the Tahanites.
American Standard Version (ASV)
These are the sons of Ephraim after their families: of Shuthelah, the family of the Shuthelahites; of Becher, the family of the Becherites; of Tahan, the family of the Tahanites.
Bible in Basic English (BBE)
These are the sons of Ephraim by their families: of Shuthelah, the family of the Shuthelahites: of Becher, the family of the Becherites: of Tahan, the family of the Tahanites.
Darby English Bible (DBY)
These are the sons of Ephraim, after their families: of Shuthelah, the family of the Shuthalhites; of Becher, the family of the Bachrites; of Tahan, the family of the Tahanites.
Webster’s Bible (WBT)
These are the sons of Ephraim after their families: of Shuthelah, the family of the Shuthalhites: of Becher, the family of the Bachrites: of Tahan, the family of the Tahanites.
World English Bible (WEB)
These are the sons of Ephraim after their families: of Shuthelah, the family of the Shuthelahites; of Becher, the family of the Becherites; of Tahan, the family of the Tahanites.
Young’s Literal Translation (YLT)
These `are’ sons of Ephraim by their families: of Shuthelah `is’ the family of the Shuthelhite; of Becher the family of the Bachrite; of Tahan the family of the Tahanite.
எண்ணாகமம் Numbers 26:35
எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும்,
These are the sons of Ephraim after their families: of Shuthelah, the family of the Shuthalhites: of Becher, the family of the Bachrites: of Tahan, the family of the Tahanites.
| These | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| are the sons | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| of Ephraim | אֶפְרַיִם֮ | ʾeprayim | ef-ra-YEEM |
| families: their after | לְמִשְׁפְּחֹתָם֒ | lĕmišpĕḥōtām | leh-meesh-peh-hoh-TAHM |
| of Shuthelah, | לְשׁוּתֶ֗לַח | lĕšûtelaḥ | leh-shoo-TEH-lahk |
| the family | מִשְׁפַּ֙חַת֙ | mišpaḥat | meesh-PA-HAHT |
| Shuthalhites: the of | הַשֻּׁ֣תַלְחִ֔י | haššutalḥî | ha-SHOO-tahl-HEE |
| of Becher, | לְבֶ֕כֶר | lĕbeker | leh-VEH-her |
| the family | מִשְׁפַּ֖חַת | mišpaḥat | meesh-PA-haht |
| Bachrites: the of | הַבַּכְרִ֑י | habbakrî | ha-bahk-REE |
| of Tahan, | לְתַ֕חַן | lĕtaḥan | leh-TA-hahn |
| the family | מִשְׁפַּ֖חַת | mišpaḥat | meesh-PA-haht |
| of the Tahanites. | הַֽתַּחֲנִֽי׃ | hattaḥănî | HA-ta-huh-NEE |
Tags எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும் பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும் தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும்
எண்ணாகமம் 26:35 Concordance எண்ணாகமம் 26:35 Interlinear எண்ணாகமம் 26:35 Image