எண்ணாகமம் 27:23
அவன் மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
Tamil Indian Revised Version
அவன்மேல் தன்னுடைய கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
Tamil Easy Reading Version
பின் தனது கையை அவன்மேல் வைத்து அவனைப் புதிய தலைவனாக ஆக்கினான். அவன் இதனைக் கர்த்தர் சொன்னபடியே செய்து முடித்தான்.
திருவிவிலியம்
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தம் கைகளை அவர் மேல் வைத்து அவரைப் பொறுப்பாளராக நியமித்தார்.
King James Version (KJV)
And he laid his hands upon him, and gave him a charge, as the LORD commanded by the hand of Moses.
American Standard Version (ASV)
and he laid his hands upon him, and gave him a charge, as Jehovah spake by Moses.
Bible in Basic English (BBE)
And he put his hands on him and gave him his orders, as the Lord had said by Moses.
Darby English Bible (DBY)
And he laid his hands upon him, and gave him commandment, as Jehovah had said through Moses.
Webster’s Bible (WBT)
And he laid his hands upon him, and gave him a charge, as the LORD commanded by the hand of Moses.
World English Bible (WEB)
and he laid his hands on him, and gave him a charge, as Yahweh spoke by Moses.
Young’s Literal Translation (YLT)
and layeth his hands upon him, and chargeth him, as Jehovah hath spoken by the hand of Moses.
எண்ணாகமம் Numbers 27:23
அவன் மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
And he laid his hands upon him, and gave him a charge, as the LORD commanded by the hand of Moses.
| And he laid | וַיִּסְמֹ֧ךְ | wayyismōk | va-yees-MOKE |
| אֶת | ʾet | et | |
| hands his | יָדָ֛יו | yādāyw | ya-DAV |
| upon | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| charge, a him gave and him, | וַיְצַוֵּ֑הוּ | wayṣawwēhû | vai-tsa-WAY-hoo |
| as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| commanded | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| by the hand | בְּיַד | bĕyad | beh-YAHD |
| of Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Tags அவன் மேல் தன் கைகளை வைத்து கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்
எண்ணாகமம் 27:23 Concordance எண்ணாகமம் 27:23 Interlinear எண்ணாகமம் 27:23 Image