எண்ணாகமம் 28:12
போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,
Tamil Indian Revised Version
உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,
Tamil Easy Reading Version
ஒவ்வொரு காளையோடும் தானியக் காணிக்கையும் கொடுக்க வேண்டும். அது பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து கொடுக்க வேண்டும். ஆட்டுக்கடாவோடு கொடுக்கப்படும் உணவுப் பலியில் பத்தில் இரண்டு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
அவற்றுடன், உணவுப் படையலுக்காகக் காளை ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் மூன்று அளவு மெல்லிய மாவு; உணவுப் படையலுக்காக ஆட்டுக் கிடாய் ஒன்றுக்கு எண்ணெயில் பிசைந்த பத்தில் இருபங்கு மெல்லிய மாவு;
King James Version (KJV)
And three tenth deals of flour for a meat offering, mingled with oil, for one bullock; and two tenth deals of flour for a meat offering, mingled with oil, for one ram;
American Standard Version (ASV)
and three tenth parts `of an ephah’ of fine flour for a meal-offering, mingled with oil, for each bullock; and two tenth parts of fine flour for a meal-offering, mingled with oil, for the one ram;
Bible in Basic English (BBE)
And three tenth parts of the best meal for a meal offering mixed with oil, for every ox; and two tenth parts of the best meal for a meal offering mixed with oil, for the one sheep;
Darby English Bible (DBY)
And three tenth parts of fine flour as an oblation, mingled with oil, for one bullock; and two tenth parts of fine flour as an oblation, mingled with oil, for the ram;
Webster’s Bible (WBT)
And three tenth-parts of flour for a meat-offering, mingled with oil, for one bullock; and two tenth-parts of flour for a meat-offering, mingled with oil, for one ram;
World English Bible (WEB)
and three tenth parts [of an ephah] of fine flour for a meal-offering, mixed with oil, for each bull; and two tenth parts of fine flour for a meal-offering, mixed with oil, for the one ram;
Young’s Literal Translation (YLT)
and three-tenth deals of flour, a present, mixed with oil, for the one bullock, and two-tenth deals of flour, a present, mixed with oil, for the one ram;
எண்ணாகமம் Numbers 28:12
போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,
And three tenth deals of flour for a meat offering, mingled with oil, for one bullock; and two tenth deals of flour for a meat offering, mingled with oil, for one ram;
| And three | וּשְׁלֹשָׁ֣ה | ûšĕlōšâ | oo-sheh-loh-SHA |
| tenth deals | עֶשְׂרֹנִ֗ים | ʿeśrōnîm | es-roh-NEEM |
| of flour | סֹ֤לֶת | sōlet | SOH-let |
| offering, meat a for | מִנְחָה֙ | minḥāh | meen-HA |
| mingled | בְּלוּלָ֣ה | bĕlûlâ | beh-loo-LA |
| with oil, | בַשֶּׁ֔מֶן | baššemen | va-SHEH-men |
| for one | לַפָּ֖ר | lappār | la-PAHR |
| bullock; | הָֽאֶחָ֑ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| two and | וּשְׁנֵ֣י | ûšĕnê | oo-sheh-NAY |
| tenth deals | עֶשְׂרֹנִ֗ים | ʿeśrōnîm | es-roh-NEEM |
| of flour | סֹ֤לֶת | sōlet | SOH-let |
| offering, meat a for | מִנְחָה֙ | minḥāh | meen-HA |
| mingled | בְּלוּלָ֣ה | bĕlûlâ | beh-loo-LA |
| with oil, | בַשֶּׁ֔מֶן | baššemen | va-SHEH-men |
| for one | לָאַ֖יִל | lāʾayil | la-AH-yeel |
| ram; | הָֽאֶחָֽד׃ | hāʾeḥād | HA-eh-HAHD |
Tags போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும் போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்
எண்ணாகமம் 28:12 Concordance எண்ணாகமம் 28:12 Interlinear எண்ணாகமம் 28:12 Image