Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 28:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 28 எண்ணாகமம் 28:14

எண்ணாகமம் 28:14
அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி.

Tamil Indian Revised Version
அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சைரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாக இருக்கவேண்டும்; இது வருடமுழுவதும் மாதம்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்கதகனபலி.

Tamil Easy Reading Version
பானங்களின் காணிக்கையானது ஒவ்வொரு காளையோடு அரைப்படி திராட்சைரசமாக இருக்க வேண்டும். செம்மறி ஆட்டுக்கடாவோடு ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சை ரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் அரைப்படி திராட்சைரசமும் கொடுக்க வேண்டும். இவை தகன பலியாக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் அளிக்க வேண்டும்.

திருவிவிலியம்
அவற்றின் நீர்மப் படையல்களுக்கான திராட்சை இரசம் காளை ஒன்றுக்கு அரைக் கலயம், ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு மூன்றிலொரு கலயம், ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு கால் கலயம் என்ற அளவில் இருக்க வேண்டும். இது ஆண்டில் எல்லா மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய எரி பலி.

Numbers 28:13Numbers 28Numbers 28:15

King James Version (KJV)
And their drink offerings shall be half an hin of wine unto a bullock, and the third part of an hin unto a ram, and a fourth part of an hin unto a lamb: this is the burnt offering of every month throughout the months of the year.

American Standard Version (ASV)
And their drink-offerings shall be half a hin of wine for a bullock, and the third part of a hin for the ram, and the fourth part of a hin for a lamb: this is the burnt-offering of every month throughout the months of the year.

Bible in Basic English (BBE)
And their drink offerings are to be half a hin of wine for an ox, and the third part of a hin for a male sheep, and the fourth part of a hin for a lamb: this is the burned offering for every month through all the months of the year.

Darby English Bible (DBY)
And their drink-offerings: half a hin of wine for a bullock, and the third part of a hin for the ram, and the fourth part of a hin for a lamb. This is the monthly burnt-offering for each month throughout the months of the year.

Webster’s Bible (WBT)
And their drink-offering shall be half a hin of wine to a bullock, and the third part of a hin to a ram, and a fourth part of a hin to a lamb: this is the burnt-offering of every month throughout the months of the year.

World English Bible (WEB)
Their drink-offerings shall be half a hin of wine for a bull, and the third part of a hin for the ram, and the fourth part of a hin for a lamb: this is the burnt offering of every month throughout the months of the year.

Young’s Literal Translation (YLT)
and their libations are a half of the hin to a bullock, and a third of the hin to a ram, and a fourth of the hin to a lamb, of wine; this `is’ the burnt-offering of every month for the months of the year;

எண்ணாகமம் Numbers 28:14
அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி.
And their drink offerings shall be half an hin of wine unto a bullock, and the third part of an hin unto a ram, and a fourth part of an hin unto a lamb: this is the burnt offering of every month throughout the months of the year.

And
their
drink
offerings
וְנִסְכֵּיהֶ֗םwĕniskêhemveh-nees-kay-HEM
shall
be
חֲצִ֣יḥăṣîhuh-TSEE
half
הַהִין֩hahînha-HEEN
an
hin
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
of
wine
לַפָּ֜רlappārla-PAHR
bullock,
a
unto
וּשְׁלִישִׁ֧תûšĕlîšitoo-sheh-lee-SHEET
and
the
third
הַהִ֣יןhahînha-HEEN
hin
an
of
part
לָאַ֗יִלlāʾayilla-AH-yeel
unto
a
ram,
וּרְבִיעִ֥תûrĕbîʿitoo-reh-vee-EET
fourth
a
and
הַהִ֛יןhahînha-HEEN
part
of
an
hin
לַכֶּ֖בֶשׂlakkebeśla-KEH-ves
lamb:
a
unto
יָ֑יִןyāyinYA-yeen
this
זֹ֣אתzōtzote
offering
burnt
the
is
עֹלַ֥תʿōlatoh-LAHT
of
every
month
חֹ֙דֶשׁ֙ḥōdešHOH-DESH

בְּחָדְשׁ֔וֹbĕḥodšôbeh-hode-SHOH
months
the
throughout
לְחָדְשֵׁ֖יlĕḥodšêleh-hode-SHAY
of
the
year.
הַשָּׁנָֽה׃haššānâha-sha-NA


Tags அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும் ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும் ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும் இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி
எண்ணாகமம் 28:14 Concordance எண்ணாகமம் 28:14 Interlinear எண்ணாகமம் 28:14 Image