எண்ணாகமம் 28:19
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Easy Reading Version
கர்த்தருக்கு தகனபலி தர வேண்டும். அதில் 2 காளைகள், 1 ஆட்டுக்கடா, ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகள் இருக்க வேண்டும். இவற்றில் எந்தக்குறையும் இருக்கக் கூடாது.
திருவிவிலியம்
ஆனால், நெருப்புப் பலியொன்றை, எரிபலியொன்றை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டும். இதற்கு வேண்டியவை இளங்காளைகள் இரண்டு, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
King James Version (KJV)
But ye shall offer a sacrifice made by fire for a burnt offering unto the LORD; two young bullocks, and one ram, and seven lambs of the first year: they shall be unto you without blemish:
American Standard Version (ASV)
but ye shall offer an offering made by fire, a burnt-offering unto Jehovah: two young bullocks, and one ram, and seven he-lambs a year old; they shall be unto you without blemish;
Bible in Basic English (BBE)
And you are to give an offering made by fire, a burned offering to the Lord; two oxen, one male sheep, and seven he-lambs of the first year, without any mark:
Darby English Bible (DBY)
and ye shall present an offering by fire, a burnt-offering to Jehovah: two young bullocks, and one ram, and seven yearling lambs; they shall be unto you without blemish;
Webster’s Bible (WBT)
But ye shall offer a sacrifice made by fire for a burnt-offering to the LORD; two young bullocks, and one ram, and seven lambs of the first year: they shall be to you without blemish:
World English Bible (WEB)
but you shall offer an offering made by fire, a burnt offering to Yahweh: two young bulls, and one ram, and seven he-lambs a year old; they shall be to you without blemish;
Young’s Literal Translation (YLT)
and ye have brought near a fire-offering, a burnt-offering to Jehovah: two bullocks, sons of the herd, and one ram, and seven lambs, sons of a year, perfect ones they are for you;
எண்ணாகமம் Numbers 28:19
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
But ye shall offer a sacrifice made by fire for a burnt offering unto the LORD; two young bullocks, and one ram, and seven lambs of the first year: they shall be unto you without blemish:
| But ye shall offer | וְהִקְרַבְתֶּ֨ם | wĕhiqrabtem | veh-heek-rahv-TEM |
| fire by made sacrifice a | אִשֶּׁ֤ה | ʾišše | ee-SHEH |
| offering burnt a for | עֹלָה֙ | ʿōlāh | oh-LA |
| unto the Lord; | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| two | פָּרִ֧ים | pārîm | pa-REEM |
| young | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| בָקָ֛ר | bāqār | va-KAHR | |
| bullocks, | שְׁנַ֖יִם | šĕnayim | sheh-NA-yeem |
| and one | וְאַ֣יִל | wĕʾayil | veh-AH-yeel |
| ram, | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| and seven | וְשִׁבְעָ֤ה | wĕšibʿâ | veh-sheev-AH |
| lambs | כְבָשִׂים֙ | kĕbāśîm | heh-va-SEEM |
| first the of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| year: | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
| they shall be | תְּמִימִ֖ם | tĕmîmim | teh-mee-MEEM |
| unto you without blemish: | יִֽהְי֥וּ | yihĕyû | yee-heh-YOO |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
Tags அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்
எண்ணாகமம் 28:19 Concordance எண்ணாகமம் 28:19 Interlinear எண்ணாகமம் 28:19 Image