எண்ணாகமம் 28:24
இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.
Tamil Indian Revised Version
இப்படியாக ஏழுநாட்களளவும் நாள்தோறும் கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டும்; எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் தவிர, இதையும் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
“இதுபோலவே, ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளிலும் இவற்றை நெருப்பில் தகன பலியாகக் கொடுக்க வேண்டும். அதனோடு பானங்களின் காணிக்கையும் சேரும். கர்த்தருக்கு இம்மணம் மிகவும் பிடிக்கும். இப்பலிகள் ஜனங்களுக்கு உணவாகும். நீங்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு நாளும் கொடுக்கும் பலியோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
நாள்தோறும் இதே முறையில் ஏழு நாள்களுக்கும் நெருப்புப் பலியாகிய உணவை, ஆண்டவருக்கு உகந்த நறுமணத்தை நீங்கள் படைக்க வேண்டும். இது எந்நாளும் செலுத்தும் எரி பலியும் நீர்மப் படையலும் நீங்கலாகப் படைக்க வேண்டியது.
King James Version (KJV)
After this manner ye shall offer daily, throughout the seven days, the meat of the sacrifice made by fire, of a sweet savor unto the LORD: it shall be offered beside the continual burnt offering, and his drink offering.
American Standard Version (ASV)
After this manner ye shall offer daily, for seven days, the food of the offering made by fire, of a sweet savor unto Jehovah: it shall be offered besides the continual burnt-offering, and the drink-offering thereof.
Bible in Basic English (BBE)
In this way, every day for seven days, give the food of the offering made by fire, a sweet smell to the Lord: it is to be offered in addition to the regular burned offering, and its drink offering.
Darby English Bible (DBY)
After this manner ye shall offer daily, seven days, the bread of the offering by fire of a sweet odour to Jehovah; it shall be offered besides the continual burnt-offering, and its drink-offering.
Webster’s Bible (WBT)
After this manner ye shall offer daily throughout the seven days, the food of the sacrifice made by fire, of a sweet savor to the LORD: it shall be offered besides the continual burnt-offering, and his drink-offering.
World English Bible (WEB)
After this manner you shall offer daily, for seven days, the food of the offering made by fire, of a sweet savor to Yahweh: it shall be offered besides the continual burnt offering, and the drink-offering of it.
Young’s Literal Translation (YLT)
according to these ye prepare daily, seven days, bread of a fire-offering, a sweet fragrance, to Jehovah; besides the continual burnt-offering it is prepared, and its libation;
எண்ணாகமம் Numbers 28:24
இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.
After this manner ye shall offer daily, throughout the seven days, the meat of the sacrifice made by fire, of a sweet savor unto the LORD: it shall be offered beside the continual burnt offering, and his drink offering.
| After this manner | כָּאֵ֜לֶּה | kāʾēlle | ka-A-leh |
| offer shall ye | תַּֽעֲשׂ֤וּ | taʿăśû | ta-uh-SOO |
| daily, | לַיּוֹם֙ | layyôm | la-YOME |
| throughout the seven | שִׁבְעַ֣ת | šibʿat | sheev-AT |
| days, | יָמִ֔ים | yāmîm | ya-MEEM |
| the meat | לֶ֛חֶם | leḥem | LEH-hem |
| of the sacrifice made by fire, | אִשֵּׁ֥ה | ʾiššē | ee-SHAY |
| sweet a of | רֵֽיחַ | rêaḥ | RAY-ak |
| savour | נִיחֹ֖חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
| unto the Lord: | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| it shall be offered | עַל | ʿal | al |
| beside | עוֹלַ֧ת | ʿôlat | oh-LAHT |
| the continual | הַתָּמִ֛יד | hattāmîd | ha-ta-MEED |
| burnt offering, | יֵֽעָשֶׂ֖ה | yēʿāśe | yay-ah-SEH |
| and his drink offering. | וְנִסְכּֽוֹ׃ | wĕniskô | veh-nees-KOH |
Tags இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள் நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி இதையும் செலுத்தவேண்டும்
எண்ணாகமம் 28:24 Concordance எண்ணாகமம் 28:24 Interlinear எண்ணாகமம் 28:24 Image