எண்ணாகமம் 28:26
அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
Tamil Indian Revised Version
அந்த வாரங்களுக்குப்பின்பு நீங்கள் கர்த்தருக்குப் புதிய உணவுபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
Tamil Easy Reading Version
“முதல் கனிகளைச் செலுத்தும் பண்டிகையின் போதும் (பெந்தெகோஸ்தே என்னும் வாரங்களின் பண்டிகை) புதிய அறுவடையின்போது கர்த்தருக்கு தானியக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு சிறப்புக் கூட்டத்திற்கும் நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது.
திருவிவிலியம்
வாரங்களின் விழாவில் முதற்பலன்களின் நாளன்று புதுத் தானியத்திலிருந்து நீங்கள் ஆண்டவருக்கு உணவுப் படையல் படைக்கும் போதும் உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; கடினமான வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது.⒫
Title
வாரங்களின் விழா (பெந்தெகோஸ்தே)
Other Title
அறுவடைவிழாப் படையல்கள்§(லேவி 23:15-22)
King James Version (KJV)
Also in the day of the firstfruits, when ye bring a new meat offering unto the LORD, after your weeks be out, ye shall have an holy convocation; ye shall do no servile work:
American Standard Version (ASV)
Also in the day of the first-fruits, when ye offer a new meal-offering unto Jehovah in your `feast of’ weeks, ye shall have a holy convocation; ye shall do no servile work;
Bible in Basic English (BBE)
And at the time of the first-fruits, when you give an offering of new meal to the Lord at your feast of weeks, there is to be a holy meeting: you may do no field-work:
Darby English Bible (DBY)
And on the day of the first-fruits, when ye present a new oblation to Jehovah, after your weeks, ye shall have a holy convocation: no manner of servile work shall ye do.
Webster’s Bible (WBT)
Also in the day of the first-fruits, when ye bring a new meat-offering to the LORD, after your weeks are ended, ye shall have a holy convocation; ye shall do no servile work:
World English Bible (WEB)
Also in the day of the first fruits, when you offer a new meal-offering to Yahweh in your [feast of] weeks, you shall have a holy convocation; you shall do no servile work;
Young’s Literal Translation (YLT)
`And in the day of the first-fruits, in your bringing near a new present to Jehovah, in your weeks, a holy convocation ye have; ye do no servile work;
எண்ணாகமம் Numbers 28:26
அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
Also in the day of the firstfruits, when ye bring a new meat offering unto the LORD, after your weeks be out, ye shall have an holy convocation; ye shall do no servile work:
| Also in the day | וּבְי֣וֹם | ûbĕyôm | oo-veh-YOME |
| of the firstfruits, | הַבִּכּוּרִ֗ים | habbikkûrîm | ha-bee-koo-REEM |
| bring ye when | בְּהַקְרִ֨יבְכֶ֜ם | bĕhaqrîbĕkem | beh-hahk-REE-veh-HEM |
| a new | מִנְחָ֤ה | minḥâ | meen-HA |
| meat offering | חֲדָשָׁה֙ | ḥădāšāh | huh-da-SHA |
| unto the Lord, | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| weeks your after | בְּשָׁבֻעֹ֖תֵיכֶ֑ם | bĕšābuʿōtêkem | beh-sha-voo-OH-tay-HEM |
| be out, ye shall have | מִֽקְרָא | miqĕrāʾ | MEE-keh-ra |
| an holy | קֹ֙דֶשׁ֙ | qōdeš | KOH-DESH |
| convocation; | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| ye shall do | לָכֶ֔ם | lākem | la-HEM |
| no | כָּל | kāl | kahl |
| מְלֶ֥אכֶת | mĕleʾket | meh-LEH-het | |
| servile | עֲבֹדָ֖ה | ʿăbōdâ | uh-voh-DA |
| work: | לֹ֥א | lōʾ | loh |
| תַֽעֲשֽׂוּ׃ | taʿăśû | TA-uh-SOO |
Tags அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும் அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது
எண்ணாகமம் 28:26 Concordance எண்ணாகமம் 28:26 Interlinear எண்ணாகமம் 28:26 Image