Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 28:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 28 எண்ணாகமம் 28:31

எண்ணாகமம் 28:31
நித்திய சர்வாங்க தகன பலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
நிரந்தர சர்வாங்கதகனபலியையும் அதின் உணவுபலியையும் அதின் பானபலியையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்; இவைகள் பழுதற்றவைகளாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
நீங்கள் இந்தப் பலிகளை வழக்கமாகத்தரும் தினப் பலிகளோடு சேர்த்துத் தர வேண்டும். மிருகங்களில் எவ்வித குறையும் இல்லாதவாறு எச்சரிக்கையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பானங்களின் காணிக்கைகளிலும் குறையில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

திருவிவிலியம்
இவையும், இவற்றின் இனப் படையலும், எந்நாளும் செலுத்தும் எரிபலியும், அதன் உணவுப் படையலும் நீங்கலாக, நீங்கள் படைக்க வேண்டும். இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

Numbers 28:30Numbers 28

King James Version (KJV)
Ye shall offer them beside the continual burnt offering, and his meat offering, (they shall be unto you without blemish) and their drink offerings.

American Standard Version (ASV)
Besides the continual burnt-offering, and the meal-offering thereof, ye shall offer them (they shall be unto you without blemish), and their drink-offerings.

Bible in Basic English (BBE)
These are in addition to the regular burned offering and its meal offering; take care that they are without any mark, and let them be offered with their drink offerings.

Darby English Bible (DBY)
Ye shall offer them besides the continual burnt-offering, and its oblation (without blemish shall they be unto you), and their drink-offerings.

Webster’s Bible (WBT)
Ye shall offer them besides the continual burnt-offering and his meat-offering (they shall be to you without blemish) and their drink-offerings.

World English Bible (WEB)
Besides the continual burnt offering, and the meal-offering of it, you shall offer them (they shall be to you without blemish), and their drink-offerings.

Young’s Literal Translation (YLT)
apart from the continual burnt-offering and its present ye prepare `them’ (perfect ones they are for you) and their libations.

எண்ணாகமம் Numbers 28:31
நித்திய சர்வாங்க தகன பலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.
Ye shall offer them beside the continual burnt offering, and his meat offering, (they shall be unto you without blemish) and their drink offerings.

Ye
shall
offer
מִלְּבַ֞דmillĕbadmee-leh-VAHD
them
beside
עֹלַ֧תʿōlatoh-LAHT
continual
the
הַתָּמִ֛ידhattāmîdha-ta-MEED
burnt
offering,
וּמִנְחָת֖וֹûminḥātôoo-meen-ha-TOH
offering,
meat
his
and
תַּֽעֲשׂ֑וּtaʿăśûta-uh-SOO
(they
shall
be
תְּמִימִ֥םtĕmîmimteh-mee-MEEM
blemish)
without
you
unto
יִֽהְיוּyihĕyûYEE-heh-yoo
and
their
drink
offerings.
לָכֶ֖םlākemla-HEM
וְנִסְכֵּיהֶֽם׃wĕniskêhemveh-nees-kay-HEM


Tags நித்திய சர்வாங்க தகன பலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள் இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்
எண்ணாகமம் 28:31 Concordance எண்ணாகமம் 28:31 Interlinear எண்ணாகமம் 28:31 Image