Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 28:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 28 எண்ணாகமம் 28:5

எண்ணாகமம் 28:5
போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்.

Tamil Indian Revised Version
உணவுபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தவேண்டும்.

Tamil Easy Reading Version
பிறகு தானியக் காணிக்கையும் தரவேண்டும். அதாவது ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவை, காற்படி ஒலிவ எண்ணெயிலே பிசைந்து செலுத்த வேண்டும்.

திருவிவிலியம்
அத்துடன், உணவுப் படையலாக இருபதுபடி மரக்காலில்* பத்தில் ஒரு அளவு மிருதுவான மாவை அடித்துப் பிழியப்பட்ட கால் கலயம்** எண்ணெயுடன் பிசைய வேண்டும்.

Numbers 28:4Numbers 28Numbers 28:6

King James Version (KJV)
And a tenth part of an ephah of flour for a meat offering, mingled with the fourth part of an hin of beaten oil.

American Standard Version (ASV)
and the tenth part of an ephah of fine flour for a meal-offering, mingled with the fourth part of a hin of beaten oil.

Bible in Basic English (BBE)
And the tenth part of an ephah of the best meal for a meal offering mixed with the fourth part of a hin of clear oil.

Darby English Bible (DBY)
and a tenth part of an ephah of fine flour for an oblation, mingled with beaten oil, a fourth part of a hin:

Webster’s Bible (WBT)
And a tenth part of an ephah of flour for a meat-offering, mingled with a fourth part of a hin of beaten oil.

World English Bible (WEB)
and the tenth part of an ephah of fine flour for a meal-offering, mixed with the fourth part of a hin of beaten oil.

Young’s Literal Translation (YLT)
and a tenth of the ephah of flour for a present, mixed with beaten oil, a fourth of the hin;

எண்ணாகமம் Numbers 28:5
போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்.
And a tenth part of an ephah of flour for a meat offering, mingled with the fourth part of an hin of beaten oil.

And
a
tenth
וַֽעֲשִׂירִ֧יתwaʿăśîrîtva-uh-see-REET
ephah
an
of
part
הָֽאֵיפָ֛הhāʾêpâha-ay-FA
of
flour
סֹ֖לֶתsōletSOH-let
offering,
meat
a
for
לְמִנְחָ֑הlĕminḥâleh-meen-HA
mingled
בְּלוּלָ֛הbĕlûlâbeh-loo-LA
with
the
fourth
בְּשֶׁ֥מֶןbĕšemenbeh-SHEH-men
hin
an
of
part
כָּתִ֖יתkātîtka-TEET
of
beaten
רְבִיעִ֥תrĕbîʿitreh-vee-EET
oil.
הַהִֽין׃hahînha-HEEN


Tags போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்
எண்ணாகமம் 28:5 Concordance எண்ணாகமம் 28:5 Interlinear எண்ணாகமம் 28:5 Image