எண்ணாகமம் 29:37
காளையும் ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
Tamil Indian Revised Version
காளையும், ஆட்டுக்கடாவும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
Tamil Easy Reading Version
இவற்றுக்கு ஏற்ற சரியான அளவில் தானியக் காணிக்கையையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும் ஆட்டுக் கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
அவற்றுடன் முறைமைப்படி காளை, ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்;
King James Version (KJV)
Their meat offering and their drink offerings for the bullock, for the ram, and for the lambs, shall be according to their number, after the manner:
American Standard Version (ASV)
their meal-offering and their drink-offerings for the bullock, for the ram, and for the lambs, shall be according to their number, after the ordinance:
Bible in Basic English (BBE)
With the meal offering and the drink offerings for the ox, the male sheep, and the lambs, in relation to their number, as it is ordered:
Darby English Bible (DBY)
their oblation and their drink-offerings for the bullock, for the ram, and for the lambs, by their number, according to the ordinance;
Webster’s Bible (WBT)
Their meat-offering and their drink-offerings for the bullock, for the ram, and for the lambs, shall be according to their number, after the manner:
World English Bible (WEB)
their meal-offering and their drink-offerings for the bull, for the ram, and for the lambs, shall be according to their number, after the ordinance:
Young’s Literal Translation (YLT)
their present, and their libations, for the bullock, for the ram, and for the lambs, in their number, according to the ordinance;
எண்ணாகமம் Numbers 29:37
காளையும் ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
Their meat offering and their drink offerings for the bullock, for the ram, and for the lambs, shall be according to their number, after the manner:
| Their meat offering | מִנְחָתָ֣ם | minḥātām | meen-ha-TAHM |
| and their drink offerings | וְנִסְכֵּיהֶ֗ם | wĕniskêhem | veh-nees-kay-HEM |
| bullock, the for | לַפָּ֨ר | lappār | la-PAHR |
| for the ram, | לָאַ֧יִל | lāʾayil | la-AH-yeel |
| lambs, the for and | וְלַכְּבָשִׂ֛ים | wĕlakkĕbāśîm | veh-la-keh-va-SEEM |
| number, their to according be shall | בְּמִסְפָּרָ֖ם | bĕmispārām | beh-mees-pa-RAHM |
| after the manner: | כַּמִּשְׁפָּֽט׃ | kammišpāṭ | ka-meesh-PAHT |
Tags காளையும் ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும் அவைகளின் பானபலிகளையும்
எண்ணாகமம் 29:37 Concordance எண்ணாகமம் 29:37 Interlinear எண்ணாகமம் 29:37 Image