எண்ணாகமம் 3:12
இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களில் கர்ப்பம்திறந்து பிறக்கிற முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக, நான் லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாக இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களின் குடும்பம் ஒவ்வொன்றிலும் முதலில் பிறக்கும் மகனை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு ஊழியம் செய்வதற்காக லேவியர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர்கள் எனக்குரியவர்களாக இருப்பார்கள்; எனவே இனி இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முதல் பிள்ளையை எனக்குக் கொடுக்க வேண்டாம்.
திருவிவிலியம்
இதோ! நான் இஸ்ரயேல் மக்களிலிருந்து லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறக்கும் தலைப்பேறனைத்திற்கும் இவர்கள் ஈடாக இருப்பார்கள். லேவியர் எனக்கே உரியவர்.
King James Version (KJV)
And I, behold, I have taken the Levites from among the children of Israel instead of all the firstborn that openeth the matrix among the children of Israel: therefore the Levites shall be mine;
American Standard Version (ASV)
And I, behold, I have taken the Levites from among the children of Israel instead of all the first-born that openeth the womb among the children of Israel; and the Levites shall be mine:
Bible in Basic English (BBE)
See, I have taken the Levites out of the children of Israel to be mine in place of the first sons of the children of Israel;
Darby English Bible (DBY)
And I, behold, I have taken the Levites from among the children of Israel instead of every firstborn that breaketh open the womb among the children of Israel, and the Levites shall be mine;
Webster’s Bible (WBT)
And I, behold, I have taken the Levites from among the children of Israel, instead of all the first-born that openeth the matrix among the children of Israel: therefore the Levites shall be mine;
World English Bible (WEB)
“Behold, I have taken the Levites from among the children of Israel instead of all the firstborn who open the womb among the children of Israel; and the Levites shall be mine:
Young’s Literal Translation (YLT)
`And I, lo, I have taken the Levites from the midst of the sons of Israel instead of every first-born opening a womb among the sons of Israel, and the Levites have been Mine;
எண்ணாகமம் Numbers 3:12
இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.
And I, behold, I have taken the Levites from among the children of Israel instead of all the firstborn that openeth the matrix among the children of Israel: therefore the Levites shall be mine;
| And I, | וַֽאֲנִ֞י | waʾănî | va-uh-NEE |
| behold, | הִנֵּ֧ה | hinnē | hee-NAY |
| I have taken | לָקַ֣חְתִּי | lāqaḥtî | la-KAHK-tee |
| אֶת | ʾet | et | |
| Levites the | הַלְוִיִּ֗ם | halwiyyim | hahl-vee-YEEM |
| from among | מִתּוֹךְ֙ | mittôk | mee-toke |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| instead of | תַּ֧חַת | taḥat | TA-haht |
| all | כָּל | kāl | kahl |
| the firstborn | בְּכ֛וֹר | bĕkôr | beh-HORE |
| that openeth | פֶּ֥טֶר | peṭer | PEH-ter |
| the matrix | רֶ֖חֶם | reḥem | REH-hem |
| children the among | מִבְּנֵ֣י | mibbĕnê | mee-beh-NAY |
| of Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| therefore the Levites | וְהָ֥יוּ | wĕhāyû | veh-HA-yoo |
| shall be | לִ֖י | lî | lee |
| mine; | הַלְוִיִּֽם׃ | halwiyyim | hahl-vee-YEEM |
Tags இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன் அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்
எண்ணாகமம் 3:12 Concordance எண்ணாகமம் 3:12 Interlinear எண்ணாகமம் 3:12 Image