எண்ணாகமம் 3:21
கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
Tamil Indian Revised Version
கெர்சோனின் வழியாக லிப்னீயர்களின் வம்சமும் சீமேயியர்கள் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியர்களின் வம்சங்கள்.
Tamil Easy Reading Version
லிப்னீ, சீமேயி ஆகியோரின் குடும்பங்கள், கெர்சோனின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.
திருவிவிலியம்
கேர்சோனிலிருந்து லிப்னியர், சிமயியர் ஆகிய குடும்பங்கள் தோன்றின; இவை கேர்சோனியக் குடும்பங்கள்.
King James Version (KJV)
Of Gershon was the family of the Libnites, and the family of the Shimites: these are the families of the Gershonites.
American Standard Version (ASV)
Of Gershon was the family of the Libnites, and the family of the Shimeites: these are the families of the Gershonites.
Bible in Basic English (BBE)
From Gershon come the Libnites and the Shimeites; these are the families of the Gershonites.
Darby English Bible (DBY)
Of Gershon, the family of the Libnites, and the family of the Shimites: these are the families of the Gershonites.
Webster’s Bible (WBT)
Of Gershon was the family of the Libnites, and the family of the Shimites: these are the families of the Gershonites.
World English Bible (WEB)
Of Gershon was the family of the Libnites, and the family of the Shimeites: these are the families of the Gershonites.
Young’s Literal Translation (YLT)
Of Gershon `is’ the family of the Libnite, and the family of the Shimite; these are the families of the Gershonite.
எண்ணாகமம் Numbers 3:21
கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
Of Gershon was the family of the Libnites, and the family of the Shimites: these are the families of the Gershonites.
| Of Gershon | לְגֵ֣רְשׁ֔וֹן | lĕgērĕšôn | leh-ɡAY-reh-SHONE |
| was the family | מִשְׁפַּ֙חַת֙ | mišpaḥat | meesh-PA-HAHT |
| of the Libnites, | הַלִּבְנִ֔י | hallibnî | ha-leev-NEE |
| family the and | וּמִשְׁפַּ֖חַת | ûmišpaḥat | oo-meesh-PA-haht |
| of the Shimites: | הַשִּׁמְעִ֑י | haššimʿî | ha-sheem-EE |
| these | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| families the are | הֵ֔ם | hēm | hame |
| of the Gershonites. | מִשְׁפְּחֹ֖ת | mišpĕḥōt | meesh-peh-HOTE |
| הַגֵּֽרְשֻׁנִּֽי׃ | haggērĕšunnî | ha-ɡAY-reh-shoo-NEE |
Tags கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்
எண்ணாகமம் 3:21 Concordance எண்ணாகமம் 3:21 Interlinear எண்ணாகமம் 3:21 Image