எண்ணாகமம் 3:26
வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
Tamil Indian Revised Version
வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சுற்றிலும் இருக்கிற முற்றத்தின் தொங்கு திரைகளும், முற்றத்தின்வாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
Tamil Easy Reading Version
மேலும் பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பிரகாரத்தின் மூடு திரைகளையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர். பிரகாரமானது பரிசுத்தக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியிருந்தது. திரைகளுக்குத் தேவையான கயிறு மற்றும் மற்ற பொருட்களுக்கும் அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்தனர்.
திருவிவிலியம்
தளத்திலுள்ள தொங்கு திரைகள், திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள வாயில்திரை, அதன் கயிறுகள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.⒫
King James Version (KJV)
And the hangings of the court, and the curtain for the door of the court, which is by the tabernacle, and by the altar round about, and the cords of it for all the service thereof.
American Standard Version (ASV)
and the hangings of the court, and the screen for the door of the court, which is by the tabernacle, and by the altar round about, and the cords of it for all the service thereof.
Bible in Basic English (BBE)
And the hangings for the open space round the House and the altar, and the curtain for its doorway, and all the cords needed for its use.
Darby English Bible (DBY)
And the hangings of the court, and the curtain of the entrance to the court, which surrounds the tabernacle and the altar, and the cords thereof for all its service.
Webster’s Bible (WBT)
And the hangings of the court, and the curtain for the door of the court, which is by the tabernacle, and by the altar round about, and the cords of it, for all the service of it.
World English Bible (WEB)
and the hangings of the court, and the screen for the door of the court, which is by the tabernacle, and around the altar, and its cords for all of its service.
Young’s Literal Translation (YLT)
and the hangings of the court, and the vail at the opening of the court, which `is’ by the tabernacle and by the altar round about, and its cords, to all its service.
எண்ணாகமம் Numbers 3:26
வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
And the hangings of the court, and the curtain for the door of the court, which is by the tabernacle, and by the altar round about, and the cords of it for all the service thereof.
| And the hangings | וְקַלְעֵ֣י | wĕqalʿê | veh-kahl-A |
| court, the of | הֶֽחָצֵ֗ר | heḥāṣēr | heh-ha-TSARE |
| and the curtain | וְאֶת | wĕʾet | veh-ET |
| door the for | מָסַךְ֙ | māsak | ma-sahk |
| of the court, | פֶּ֣תַח | petaḥ | PEH-tahk |
| which | הֶֽחָצֵ֔ר | heḥāṣēr | heh-ha-TSARE |
| is by | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| tabernacle, the | עַל | ʿal | al |
| and by | הַמִּשְׁכָּ֛ן | hammiškān | ha-meesh-KAHN |
| the altar | וְעַל | wĕʿal | veh-AL |
| round about, | הַמִּזְבֵּ֖חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| cords the and | סָבִ֑יב | sābîb | sa-VEEV |
| of it for all | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| the service | מֵֽיתָרָ֔יו | mêtārāyw | may-ta-RAV |
| thereof. | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| עֲבֹֽדָתֽוֹ׃ | ʿăbōdātô | uh-VOH-da-TOH |
Tags வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும் பிராகாரவாசல் மூடுதிரையும் அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே
எண்ணாகமம் 3:26 Concordance எண்ணாகமம் 3:26 Interlinear எண்ணாகமம் 3:26 Image