எண்ணாகமம் 3:35
அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அபியாயேலின் மகனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் முகாமிடவேண்டும்.
Tamil Easy Reading Version
அபியாயேலின் மகனாகிய சூரியேல், மெராரி கோத்திரத்தின் தலைவனாய் இருந்தான். பரிசுத்தக் கூடாரத்தின் வடக்கு பக்கத்தில் இவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அவர்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர்.
திருவிவிலியம்
மொராரி குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன் சூரியேல்; இவன் அபிகயிலின் மகன்; இவர்கள் திருஉறைவிடத்துக்கு வடக்கே பாளையமிறங்க வேண்டியவர்கள்.
King James Version (KJV)
And the chief of the house of the father of the families of Merari was Zuriel the son of Abihail: these shall pitch on the side of the tabernacle northward.
American Standard Version (ASV)
And the prince of the fathers’ house of the families of Merari was Zuriel the son of Abihail: they shall encamp on the side of the tabernacle northward.
Bible in Basic English (BBE)
The chief of the families of Merari was Zuriel, the son of Abihail: their tents are to be placed on the north side of the House.
Darby English Bible (DBY)
And the prince of the father’s house of the families of Merari was Zuriel the son of Abihail. They encamped on the side of the tabernacle northward.
Webster’s Bible (WBT)
And the chief of the house of the father of the families of Merari was Zuriel the son of Abihail: these shall pitch on the side of the tabernacle northward.
World English Bible (WEB)
The prince of the fathers’ house of the families of Merari was Zuriel the son of Abihail. They shall encamp on the north side of the tabernacle.
Young’s Literal Translation (YLT)
And the prince of a father’s house for the families of Merari `is’ Zuriel son of Abihail; by the side of the tabernacle they encamp northward.
எண்ணாகமம் Numbers 3:35
அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்.
And the chief of the house of the father of the families of Merari was Zuriel the son of Abihail: these shall pitch on the side of the tabernacle northward.
| And the chief | וּנְשִׂ֤יא | ûnĕśîʾ | oo-neh-SEE |
| of the house | בֵֽית | bêt | vate |
| father the of | אָב֙ | ʾāb | av |
| of the families | לְמִשְׁפְּחֹ֣ת | lĕmišpĕḥōt | leh-meesh-peh-HOTE |
| of Merari | מְרָרִ֔י | mĕrārî | meh-ra-REE |
| Zuriel was | צֽוּרִיאֵ֖ל | ṣûrîʾēl | tsoo-ree-ALE |
| the son | בֶּן | ben | ben |
| of Abihail: | אֲבִיחָ֑יִל | ʾăbîḥāyil | uh-vee-HA-yeel |
| pitch shall these | עַ֣ל | ʿal | al |
| on | יֶ֧רֶךְ | yerek | YEH-rek |
| the side | הַמִּשְׁכָּ֛ן | hammiškān | ha-meesh-KAHN |
| of the tabernacle | יַֽחֲנ֖וּ | yaḥănû | ya-huh-NOO |
| northward. | צָפֹֽנָה׃ | ṣāpōnâ | tsa-FOH-na |
Tags அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான் இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்
எண்ணாகமம் 3:35 Concordance எண்ணாகமம் 3:35 Interlinear எண்ணாகமம் 3:35 Image