Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 3:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 3 எண்ணாகமம் 3:39

எண்ணாகமம் 3:39
மோசேயும் ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படி எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
மோசேயும், ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் இருபத்திரெண்டாயிரம்பேராக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களையும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளையும் கணக்கிடுமாறு கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டார். அவர்களின் மொத்த எண்ணிக்கை 22,000.

திருவிவிலியம்
ஆண்டவர் வார்த்தைப்படி மோசேயும் ஆரோனும் லேவியரைக் குடும்பங்கள் வாரியாக எண்ணியபோது அவர்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்பிள்ளைகள் அனைவரின் தொகை இருபத்தீராயிரம்.

Numbers 3:38Numbers 3Numbers 3:40

King James Version (KJV)
All that were numbered of the Levites, which Moses and Aaron numbered at the commandment of the LORD, throughout their families, all the males from a month old and upward, were twenty and two thousand.

American Standard Version (ASV)
All that were numbered of the Levites, whom Moses and Aaron numbered at the commandment of Jehovah, by their families, all the males from a month old and upward, were twenty and two thousand.

Bible in Basic English (BBE)
All the Levites numbered by Moses and Aaron at the order of the Lord, all the males of one month old and over numbered in the order of their families, were twenty-two thousand.

Darby English Bible (DBY)
All that were numbered of the Levites, whom Moses and Aaron numbered at the commandment of Jehovah, according to their families, all the males from a month old and upward, were twenty-two thousand.

Webster’s Bible (WBT)
All that were numbered of the Levites, whom Moses and Aaron numbered at the commandment of the LORD, throughout their families, all the males from a month old and upward, were twenty and two thousand.

World English Bible (WEB)
All who were numbered of the Levites, whom Moses and Aaron numbered at the commandment of Yahweh, by their families, all the males from a month old and upward, were twenty-two thousand.

Young’s Literal Translation (YLT)
All those numbered of the Levites whom Moses numbered — Aaron also — by the command of Jehovah, by their families, every male from a son of a month and upward, `are’ two and twenty thousand.

எண்ணாகமம் Numbers 3:39
மோசேயும் ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படி எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்.
All that were numbered of the Levites, which Moses and Aaron numbered at the commandment of the LORD, throughout their families, all the males from a month old and upward, were twenty and two thousand.

All
כָּלkālkahl
that
were
numbered
פְּקוּדֵ֨יpĕqûdêpeh-koo-DAY
of
the
Levites,
הַלְוִיִּ֜םhalwiyyimhahl-vee-YEEM
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
Moses
פָּקַ֨דpāqadpa-KAHD
and
Aaron
מֹשֶׁ֧הmōšemoh-SHEH
numbered
וְׄאַֽׄהֲׄרֹ֛ׄןׄwĕʾahărōnveh-AH-huh-rone
at
עַלʿalal
the
commandment
פִּ֥יpee
Lord,
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
throughout
their
families,
לְמִשְׁפְּחֹתָ֑םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
all
כָּלkālkahl
the
males
זָכָר֙zākārza-HAHR
month
a
from
מִבֶּןmibbenmee-BEN
old
חֹ֣דֶשׁḥōdešHOH-desh
and
upward,
וָמַ֔עְלָהwāmaʿlâva-MA-la
were
twenty
שְׁנַ֥יִםšĕnayimsheh-NA-yeem
and
two
וְעֶשְׂרִ֖יםwĕʿeśrîmveh-es-REEM
thousand.
אָֽלֶף׃ʾālepAH-lef


Tags மோசேயும் ஆரோனும் கர்த்தருடைய வாக்கின்படி லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படி எண்ணினார்கள் அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்
எண்ணாகமம் 3:39 Concordance எண்ணாகமம் 3:39 Interlinear எண்ணாகமம் 3:39 Image