எண்ணாகமம் 3:42
அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லோரையும் எண்ணினான்.
Tamil Easy Reading Version
எனவே மோசே, கர்த்தருடைய கட்டளைப்படி செய்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த குழந்தைகளைக் கணக்கெடுத்தான்.
திருவிவிலியம்
ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறுகள் அனைத்தையும் எண்ணினார்.
King James Version (KJV)
And Moses numbered, as the LORD commanded him, all the firstborn among the children of Israel.
American Standard Version (ASV)
and Moses numbered, as Jehovah commanded him, all the first-born among the children of Israel.
Bible in Basic English (BBE)
So Moses had all the first sons among the children of Israel numbered, as the Lord said to him.
Darby English Bible (DBY)
And Moses numbered, as Jehovah had commanded him, all the firstborn among the children of Israel.
Webster’s Bible (WBT)
And Moses numbered, as the LORD commanded him, all the first-born among the children of Israel.
World English Bible (WEB)
Moses numbered, as Yahweh commanded him, all the firstborn among the children of Israel.
Young’s Literal Translation (YLT)
And Moses numbereth, as Jehovah hath commanded him, all the first-born among the sons of Israel.
எண்ணாகமம் Numbers 3:42
அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.
And Moses numbered, as the LORD commanded him, all the firstborn among the children of Israel.
| And Moses | וַיִּפְקֹ֣ד | wayyipqōd | va-yeef-KODE |
| numbered, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
| commanded | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
him, | אֹת֑וֹ | ʾōtô | oh-TOH |
| all | אֶֽת | ʾet | et |
| the firstborn | כָּל | kāl | kahl |
| among the children | בְּכ֖וֹר | bĕkôr | beh-HORE |
| of Israel. | בִּבְנֵ֥י | bibnê | beev-NAY |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags அப்பொழுது மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்
எண்ணாகமம் 3:42 Concordance எண்ணாகமம் 3:42 Interlinear எண்ணாகமம் 3:42 Image