Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 3:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 3 எண்ணாகமம் 3:46

எண்ணாகமம் 3:46
இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறுகளில் லேவியர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,

Tamil Easy Reading Version
மொத்தம் 22,000 லேவியர்கள் இருந்தனர். ஆனால் மற்ற குடும்பங்களில் 22,273 முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் இருந்தனர். லேவியர்களை விட, முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் 273 பேர் மற்ற குடும்பங்களில் இருந்தனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகளில் எண்ணிக்கைக்கு மேலாக, மீட்கப்பட வேண்டியவர் இருநூற்று எழுபத்து மூன்றுபேர்.

Numbers 3:45Numbers 3Numbers 3:47

King James Version (KJV)
And for those that are to be redeemed of the two hundred and threescore and thirteen of the firstborn of the children of Israel, which are more than the Levites;

American Standard Version (ASV)
And for the redemption of the two hundred and threescore and thirteen of the first-born of the children of Israel, that are over and above `the number of’ the Levites,

Bible in Basic English (BBE)
And the price you have to give for the two hundred and seventy-three first sons of the children of Israel which are in addition to the number of the Levites,

Darby English Bible (DBY)
And for those that are to be ransomed, the two hundred and seventy-three of the firstborn of the children of Israel, which are in excess over the Levites,

Webster’s Bible (WBT)
And for those that are to be redeemed of the two hundred and seventy and three, of the first-born of the children of Israel, which are more than the Levites:

World English Bible (WEB)
For the redemption of the two hundred seventy-three of the firstborn of the children of Israel, who exceed the number of the Levites,

Young’s Literal Translation (YLT)
`And `from’ those ransomed of the two hundred and seventy and three (who are more than the Levites) of the first-born of the sons of Israel,

எண்ணாகமம் Numbers 3:46
இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,
And for those that are to be redeemed of the two hundred and threescore and thirteen of the firstborn of the children of Israel, which are more than the Levites;

And
redeemed
be
to
are
that
those
for
וְאֵת֙wĕʾētveh-ATE
of
the
two
hundred
פְּדוּיֵ֣יpĕdûyêpeh-doo-YAY
thirteen
and
threescore
and
הַשְּׁלֹשָׁ֔הhaššĕlōšâha-sheh-loh-SHA

וְהַשִּׁבְעִ֖יםwĕhaššibʿîmveh-ha-sheev-EEM
of
the
firstborn
וְהַמָּאתָ֑יִםwĕhammāʾtāyimveh-ha-ma-TA-yeem
children
the
of
הָעֹֽדְפִים֙hāʿōdĕpîmha-oh-deh-FEEM
of
Israel,
עַלʿalal
which
are
more
הַלְוִיִּ֔םhalwiyyimhahl-vee-YEEM
than
מִבְּכ֖וֹרmibbĕkôrmee-beh-HORE
the
Levites;
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்
எண்ணாகமம் 3:46 Concordance எண்ணாகமம் 3:46 Interlinear எண்ணாகமம் 3:46 Image