Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 3:47

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 3 எண்ணாகமம் 3:47

எண்ணாகமம் 3:47
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.

Tamil Indian Revised Version
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்கவேண்டும்; அந்தச் சேக்கலானது இருபது கேரா.

Tamil Easy Reading Version
அதிகாரப் பூர்வமான அளவை அடிப்படையாய் வைத்துக்கொண்டு, தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாக 273 பேர்களிடமிருந்தும் வாங்கு. (ஒரு சேக்கல் என்பது இருபது கேரா இருக்கும்.)

திருவிவிலியம்
இருபது கேரா மதிப்புடைய தூயகத்து செக்கேலில் தலைக்கு ஐந்து செக்கேல் வீதம் வாங்கிக்கொள்.

Numbers 3:46Numbers 3Numbers 3:48

King James Version (KJV)
Thou shalt even take five shekels apiece by the poll, after the shekel of the sanctuary shalt thou take them: (the shekel is twenty gerahs:)

American Standard Version (ASV)
thou shalt take five shekels apiece by the poll; after the shekel of the sanctuary shalt thou take them (the shekel is twenty gerahs):

Bible in Basic English (BBE)
Will be five shekels for every one, by the scale of the holy place (the shekel is twenty gerahs);

Darby English Bible (DBY)
thou shalt take five shekels apiece by the poll, according to the shekel of the sanctuary shalt thou take them, — twenty gerahs the shekel;

Webster’s Bible (WBT)
Thou shalt even take five shekels apiece by the poll, after the shekel of the sanctuary shalt thou take them: the shekel is twenty gerahs.

World English Bible (WEB)
you shall take five shekels apiece for each one; after the shekel of the sanctuary you shall take them (the shekel is twenty gerahs):

Young’s Literal Translation (YLT)
thou hast even taken five shekels a-piece by the poll — by the shekel of the sanctuary thou takest; twenty gerahs the shekel `is’;

எண்ணாகமம் Numbers 3:47
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
Thou shalt even take five shekels apiece by the poll, after the shekel of the sanctuary shalt thou take them: (the shekel is twenty gerahs:)

Thou
shalt
even
take
וְלָֽקַחְתָּ֗wĕlāqaḥtāveh-la-kahk-TA
five
חֲמֵ֧שֶׁתḥămēšethuh-MAY-shet
shekels
חֲמֵ֛שֶׁתḥămēšethuh-MAY-shet
apiece
שְׁקָלִ֖יםšĕqālîmsheh-ka-LEEM
by
the
poll,
לַגֻּלְגֹּ֑לֶתlaggulgōletla-ɡool-ɡOH-let
shekel
the
after
בְּשֶׁ֤קֶלbĕšeqelbeh-SHEH-kel
of
the
sanctuary
הַקֹּ֙דֶשׁ֙haqqōdešha-KOH-DESH
take
thou
shalt
תִּקָּ֔חtiqqāḥtee-KAHK
them:
(the
shekel
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
is
twenty
גֵּרָ֖הgērâɡay-RA
gerahs:)
הַשָּֽׁקֶל׃haššāqelha-SHA-kel


Tags நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக அந்தச் சேக்கலானது இருபது கேரா
எண்ணாகமம் 3:47 Concordance எண்ணாகமம் 3:47 Interlinear எண்ணாகமம் 3:47 Image