Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 3:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 3 எண்ணாகமம் 3:48

எண்ணாகமம் 3:48
லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.

Tamil Indian Revised Version
லேவியர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் பணத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடு என்றார்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களிடம் இருந்து வெள்ளியையும் வசூல் செய். இவற்றை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் கொடுப்பாயாக. இது 273 இஸ்ரவேல் ஜனங்களுக்கான சம்பளத் தொகையாகும்’” என்றார்.

திருவிவிலியம்
எண்ணிக்கைக்கு மேலாக இருப்போர் மீட்கப்படுவதற்காக வரும் இப்பணத்தை நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுக்க வேண்டும்.

Numbers 3:47Numbers 3Numbers 3:49

King James Version (KJV)
And thou shalt give the money, wherewith the odd number of them is to be redeemed, unto Aaron and to his sons.

American Standard Version (ASV)
and thou shalt give the money, wherewith the odd number of them is redeemed, unto Aaron and to his sons.

Bible in Basic English (BBE)
And this money, the price of those over the number of the Levites, is to be given to Aaron and his sons.

Darby English Bible (DBY)
and thou shalt give the money unto Aaron and unto his sons for those in excess among them who are to be ransomed.

Webster’s Bible (WBT)
And thou shalt give to Aaron and to his sons the money, with which the odd number of them is to be redeemed.

World English Bible (WEB)
and you shall give the money, with which the remainder of them is redeemed, to Aaron and to his sons.”

Young’s Literal Translation (YLT)
and thou hast given the money to Aaron, and to his sons, whereby those over and above are ransomed.’

எண்ணாகமம் Numbers 3:48
லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.
And thou shalt give the money, wherewith the odd number of them is to be redeemed, unto Aaron and to his sons.

And
thou
shalt
give
וְנָֽתַתָּ֣הwĕnātattâveh-na-ta-TA
the
money,
הַכֶּ֔סֶףhakkesepha-KEH-sef
number
odd
the
wherewith
לְאַֽהֲרֹ֖ןlĕʾahărōnleh-ah-huh-RONE
redeemed,
be
to
is
them
of
וּלְבָנָ֑יוûlĕbānāywoo-leh-va-NAV
unto
Aaron
פְּדוּיֵ֕יpĕdûyêpeh-doo-YAY
and
to
his
sons.
הָעֹֽדְפִ֖יםhāʿōdĕpîmha-oh-deh-FEEM
בָּהֶֽם׃bāhemba-HEM


Tags லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்
எண்ணாகமம் 3:48 Concordance எண்ணாகமம் 3:48 Interlinear எண்ணாகமம் 3:48 Image