Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 30:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 30 எண்ணாகமம் 30:12

எண்ணாகமம் 30:12
அவளுடைய புருஷன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

Tamil Indian Revised Version
அவளுடைய கணவன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி செய்தால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய கணவன் அவைகளைச் செல்லாதபடி செய்ததினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

Tamil Easy Reading Version
ஆனால் அவளது கணவன் அதனை அறிந்து மறுத்துவிட்டால், அவள் தன் வாக்கை நிறைவேற்ற தேவையில்லை. அவளது வாக்கை அவளது கணவன் முறித்துவிட்டதால் அது பொருட்படுத்தக் கூடியதாக இல்லை. எனவே கர்த்தர் மன்னித்துவிடுவார்.

திருவிவிலியம்
ஆனால், அவள் கணவன் அவற்றைக் கேட்ட நாளில் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகளோ, அவளைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் கூறிய வார்த்தைகளோ எவையும் நிலைக்கா; அவள் கணவன் அவற்றை ஒன்றுமில்லாமலாக்கி விட்டான்; ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.

Numbers 30:11Numbers 30Numbers 30:13

King James Version (KJV)
But if her husband hath utterly made them void on the day he heard them; then whatsoever proceeded out of her lips concerning her vows, or concerning the bond of her soul, shall not stand: her husband hath made them void; and the LORD shall forgive her.

American Standard Version (ASV)
But if her husband made them null and void in the day that he heard them, then whatsoever proceeded out of her lips concerning her vows, or concerning the bond of her soul, shall not stand: her husband hath made them void; and Jehovah will forgive her.

Bible in Basic English (BBE)
And her husband, hearing of it, said nothing to her and did not put a stop to it, then all her oaths and every undertaking she gave will have force.

Darby English Bible (DBY)
But if her husband have expressly annulled them on the day that he heard them, then nothing of that which is gone out of her lips as to her vows or the bond on her soul, shall stand: her husband hath annulled them; and Jehovah will pardon her.

Webster’s Bible (WBT)
And her husband heard it, and held his peace at her, and disallowed her not: then all her vows shall stand, and every bond with which she bound her soul shall stand.

World English Bible (WEB)
But if her husband made them null and void in the day that he heard them, then whatever proceeded out of her lips concerning her vows, or concerning the bond of her soul, shall not stand: her husband has made them void; and Yahweh will forgive her.

Young’s Literal Translation (YLT)
`And if her husband doth certainly break them in the day of his hearing, none of the outgoing of her lips concerning her vows, or concerning the bond of her soul, is established — her husband hath broken them — and Jehovah is propitious to her.

எண்ணாகமம் Numbers 30:12
அவளுடைய புருஷன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
But if her husband hath utterly made them void on the day he heard them; then whatsoever proceeded out of her lips concerning her vows, or concerning the bond of her soul, shall not stand: her husband hath made them void; and the LORD shall forgive her.

But
if
וְאִםwĕʾimveh-EEM
her
husband
הָפֵר֩hāpērha-FARE
utterly
hath
יָפֵ֨רyāpērya-FARE
made
them
void
אֹתָ֥ם׀ʾōtāmoh-TAHM
day
the
on
אִישָׁהּ֮ʾîšāhee-SHA
he
heard
בְּי֣וֹםbĕyômbeh-YOME
them;
then
whatsoever
שָׁמְעוֹ֒šomʿôshome-OH
out
proceeded
כָּלkālkahl
of
her
lips
מוֹצָ֨אmôṣāʾmoh-TSA
vows,
her
concerning
שְׂפָתֶ֧יהָśĕpātêhāseh-fa-TAY-ha
or
concerning
the
bond
לִנְדָרֶ֛יהָlindārêhāleen-da-RAY-ha
soul,
her
of
וּלְאִסַּ֥רûlĕʾissaroo-leh-ee-SAHR
shall
not
נַפְשָׁ֖הּnapšāhnahf-SHA
stand:
לֹ֣אlōʾloh
husband
her
יָק֑וּםyāqûmya-KOOM
hath
made
them
void;
אִישָׁ֣הּʾîšāhee-SHA
Lord
the
and
הֲפֵרָ֔םhăpērāmhuh-fay-RAHM
shall
forgive
וַֽיהוָ֖הwayhwâvai-VA
her.
יִֽסְלַֽחyisĕlaḥYEE-seh-LAHK
לָֽהּ׃lāhla


Tags அவளுடைய புருஷன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால் அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்
எண்ணாகமம் 30:12 Concordance எண்ணாகமம் 30:12 Interlinear எண்ணாகமம் 30:12 Image