Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 30:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 30 எண்ணாகமம் 30:3

எண்ணாகமம் 30:3
தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண் பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,

Tamil Indian Revised Version
தன்னுடைய தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன்னுடைய சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைச்செய்து எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டால்,

Tamil Easy Reading Version
“ஓர் இளம் பெண் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்போது சிலவற்றை கொடுப்பதாக அவள் கர்த்தரிடம் ஒரு விசேஷ பொருத்தனை பண்ணியிருக்கலாம்.

திருவிவிலியம்
ஒரு பெண் இளமையில் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போது ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றைச் செய்து உறுதிமொழிக்குத் தான் கட்டுப்பட்டிருக்க,

Numbers 30:2Numbers 30Numbers 30:4

King James Version (KJV)
If a woman also vow a vow unto the LORD, and bind herself by a bond, being in her father’s house in her youth;

American Standard Version (ASV)
Also when a woman voweth a vow unto Jehovah, and bindeth herself by a bond, being in her father’s house, in her youth,

Bible in Basic English (BBE)
When a man takes an oath to the Lord, or gives an undertaking having the force of an oath, let him not go back from his word, but let him do whatever he has said he will do.

Darby English Bible (DBY)
If a woman also vow a vow to Jehovah, and bind herself by a bond, in her father’s house in her youth,

Webster’s Bible (WBT)
If a man shall vow a vow to the LORD, or swear an oath to bind his soul with a bond; he shall not break his word; he shall do according to all that proceedeth out of his mouth.

World English Bible (WEB)
Also when a woman vows a vow to Yahweh, and binds herself by a bond, being in her father’s house, in her youth,

Young’s Literal Translation (YLT)
`And when a woman voweth a vow to Jehovah, and hath bound a bond in the house of her father in her youth,

எண்ணாகமம் Numbers 30:3
தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண் பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,
If a woman also vow a vow unto the LORD, and bind herself by a bond, being in her father's house in her youth;

If
וְאִשָּׁ֕הwĕʾiššâveh-ee-SHA
a
woman
כִּֽיkee
also
vow
תִדֹּ֥רtiddōrtee-DORE
vow
a
נֶ֖דֶרnederNEH-der
unto
the
Lord,
לַֽיהוָ֑הlayhwâlai-VA
herself
bind
and
וְאָֽסְרָ֥הwĕʾāsĕrâveh-ah-seh-RA
by
a
bond,
אִסָּ֛רʾissāree-SAHR
father's
her
in
being
בְּבֵ֥יתbĕbêtbeh-VATE
house
אָבִ֖יהָʾābîhāah-VEE-ha
in
her
youth;
בִּנְעֻרֶֽיהָ׃binʿurêhābeen-oo-RAY-ha


Tags தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண் பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்
எண்ணாகமம் 30:3 Concordance எண்ணாகமம் 30:3 Interlinear எண்ணாகமம் 30:3 Image