எண்ணாகமம் 31:17
ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், ஆண்தொடர்பு கொண்டுள்ள எல்லா பெண்களையும் கொன்றுபோடுங்கள்.
Tamil Easy Reading Version
இப்போது எல்லா மீதியானிய சிறுவர்களையும், வாழ்க்கைப்பட்ட மீதியானிய பெண்களையும், ஒருவனோடு பாலின உறவுகொண்ட ஒவ்வொரு மீதியானிய பெண்ணையும் கொன்றுவிடுங்கள்.
திருவிவிலியம்
எனவே, ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.
King James Version (KJV)
Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him.
American Standard Version (ASV)
Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him.
Bible in Basic English (BBE)
So now put every male child to death, and every woman who has had sex relations with a man.
Darby English Bible (DBY)
And now slay every male among the little ones, and slay every woman that hath known man by lying with him,
Webster’s Bible (WBT)
Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him.
World English Bible (WEB)
Now therefore kill every male among the little ones, and kill every woman who has known man by lying with him.
Young’s Literal Translation (YLT)
`And now, slay ye every male among the infants, yea, every woman known of man by the lying of a male ye have slain;
எண்ணாகமம் Numbers 31:17
ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.
Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him.
| Now | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| therefore kill | הִרְג֥וּ | hirgû | heer-ɡOO |
| every | כָל | kāl | hahl |
| male | זָכָ֖ר | zākār | za-HAHR |
| ones, little the among | בַּטָּ֑ף | baṭṭāp | ba-TAHF |
| kill and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| every | אִשָּׁ֗ה | ʾiššâ | ee-SHA |
| woman | יֹדַ֥עַת | yōdaʿat | yoh-DA-at |
| known hath that | אִ֛ישׁ | ʾîš | eesh |
| man | לְמִשְׁכַּ֥ב | lĕmiškab | leh-meesh-KAHV |
| by lying | זָכָ֖ר | zākār | za-HAHR |
| with him. | הֲרֹֽגוּ׃ | hărōgû | huh-roh-ɡOO |
Tags ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும் புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்
எண்ணாகமம் 31:17 Concordance எண்ணாகமம் 31:17 Interlinear எண்ணாகமம் 31:17 Image