எண்ணாகமம் 31:20
அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அந்தப்படியே எல்லா ஆடைகளையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமுடியினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அதோடு தோல், கம்பளி, மரம் போன்றவற்றால் செய்யப்பட்டப் பொருட்களையும் கழுவவேண்டும். நீங்கள் சுத்தமாக வேண்டும்” என்றார்.
திருவிவிலியம்
உடைகள், தோல் பொருள்கள், வெள்ளாட்டு உரோம வேலைப்பாடுகள், மரப்பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும்.⒫
King James Version (KJV)
And purify all your raiment, and all that is made of skins, and all work of goats’ hair, and all things made of wood.
American Standard Version (ASV)
And as to every garment, and all that is made of skin, and all work of goats’ `hair’, and all things made of wood, ye shall purify yourselves.
Bible in Basic English (BBE)
And every bit of clothing, and anything made of leather or goats’ hair or wood, you are to make clean.
Darby English Bible (DBY)
And every garment, and every vessel of skin, and all work of goat’s hair, and every utensil of wood shall ye purify.
Webster’s Bible (WBT)
And purify all your raiment, and all that is made of skins, and all work of goats’ hair, and all things made of wood.
World English Bible (WEB)
As to every garment, and all that is made of skin, and all work of goats’ [hair], and all things made of wood, you shall purify yourselves.
Young’s Literal Translation (YLT)
and every garment, and every skin vessel, and every work of goats’ `hair’, and every wooden vessel, ye yourselves cleanse.’
எண்ணாகமம் Numbers 31:20
அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான்.
And purify all your raiment, and all that is made of skins, and all work of goats' hair, and all things made of wood.
| And purify | וְכָל | wĕkāl | veh-HAHL |
| all | בֶּ֧גֶד | beged | BEH-ɡed |
| your raiment, | וְכָל | wĕkāl | veh-HAHL |
| all and | כְּלִי | kĕlî | keh-LEE |
| that is made | ע֛וֹר | ʿôr | ore |
| of skins, | וְכָל | wĕkāl | veh-HAHL |
| all and | מַֽעֲשֵׂ֥ה | maʿăśē | ma-uh-SAY |
| work | עִזִּ֖ים | ʿizzîm | ee-ZEEM |
| of goats' | וְכָל | wĕkāl | veh-HAHL |
| all and hair, | כְּלִי | kĕlî | keh-LEE |
| things made | עֵ֑ץ | ʿēṣ | ayts |
| of wood. | תִּתְחַטָּֽאוּ׃ | titḥaṭṭāʾû | teet-ha-ta-OO |
Tags அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும் தோலால் செய்த கருவிகளையும் வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும் மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான்
எண்ணாகமம் 31:20 Concordance எண்ணாகமம் 31:20 Interlinear எண்ணாகமம் 31:20 Image