Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 31:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 31 எண்ணாகமம் 31:24

எண்ணாகமம் 31:24
ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்.

Tamil Indian Revised Version
ஏழாம் நாளில் உங்களுடைய ஆடைகளைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பீர்கள்; பின்பு நீங்கள் முகாமிற்குள் வரலாம் என்றான்.

Tamil Easy Reading Version
ஏழாவது நாளில் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். பிறகு நீங்கள் சுத்தம் அடைவீர்கள். அதன் பின்னரே நீங்கள் கூடாரத்திற்குள் வரமுடியும்” என்றான்.

திருவிவிலியம்
ஏழாம் நாளில் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுது உங்கள் தீட்டு அகலும்; நீங்கள் பாளையத்துக்குள் வரலாம்.

Numbers 31:23Numbers 31Numbers 31:25

King James Version (KJV)
And ye shall wash your clothes on the seventh day, and ye shall be clean, and afterward ye shall come into the camp.

American Standard Version (ASV)
And ye shall wash your clothes on the seventh day, and ye shall be clean; and afterward ye shall come into the camp.

Bible in Basic English (BBE)
And on the seventh day, after washing your clothing, you will be clean, and then you may come into the tent-circle.

Darby English Bible (DBY)
And ye shall wash your garments on the seventh day, and ye shall be clean; and afterwards ye may come into the camp.

Webster’s Bible (WBT)
And ye shall wash your clothes on the seventh day, and ye shall be clean, and afterward ye shall come into the camp.

World English Bible (WEB)
You shall wash your clothes on the seventh day, and you shall be clean; and afterward you shall come into the camp.

Young’s Literal Translation (YLT)
and ye have washed your garments on the seventh day, and have been clean, and afterwards ye come in unto the camp.’

எண்ணாகமம் Numbers 31:24
ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்.
And ye shall wash your clothes on the seventh day, and ye shall be clean, and afterward ye shall come into the camp.

And
ye
shall
wash
וְכִבַּסְתֶּ֧םwĕkibbastemveh-hee-bahs-TEM
your
clothes
בִּגְדֵיכֶ֛םbigdêkembeeɡ-day-HEM
seventh
the
on
בַּיּ֥וֹםbayyômBA-yome
day,
הַשְּׁבִיעִ֖יhaššĕbîʿîha-sheh-vee-EE
clean,
be
shall
ye
and
וּטְהַרְתֶּ֑םûṭĕhartemoo-teh-hahr-TEM
and
afterward
וְאַחַ֖רwĕʾaḥarveh-ah-HAHR
come
shall
ye
תָּבֹ֥אוּtābōʾûta-VOH-oo
into
אֶלʾelel
the
camp.
הַֽמַּחֲנֶֽה׃hammaḥăneHA-ma-huh-NEH


Tags ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும் அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள் பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்
எண்ணாகமம் 31:24 Concordance எண்ணாகமம் 31:24 Interlinear எண்ணாகமம் 31:24 Image