எண்ணாகமம் 31:36
யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
Tamil Indian Revised Version
யுத்தம்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
Tamil Easy Reading Version
இவற்றில் போருக்குச் சென்ற வீரர்கள் 3,37,500 ஆடுகளைப் பெற்றார்கள்.
திருவிவிலியம்
போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
King James Version (KJV)
And the half, which was the portion of them that went out to war, was in number three hundred thousand and seven and thirty thousand and five hundred sheep:
American Standard Version (ASV)
And the half, which was the portion of them that went out to war, was in number three hundred thousand and thirty thousand and seven thousand and five hundred sheep:
Bible in Basic English (BBE)
And the half given as their part to the men who went to the war, was three hundred and thirty-seven thousand, five hundred sheep,
Darby English Bible (DBY)
And the half, the portion of them that had gone out to the war, was in number three hundred and thirty-seven thousand five hundred sheep,
Webster’s Bible (WBT)
And the half which was the portion of them that went out to war, was in number three hundred thousand and seven and thirty thousand and five hundred sheep:
World English Bible (WEB)
The half, which was the portion of those who went out to war, was in number three hundred thirty-seven thousand five hundred sheep:
Young’s Literal Translation (YLT)
And the half — the portion of those who go out into the host — the number of the flock is three hundred thousand, and thirty thousand, and seven thousand and five hundred.
எண்ணாகமம் Numbers 31:36
யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
And the half, which was the portion of them that went out to war, was in number three hundred thousand and seven and thirty thousand and five hundred sheep:
| And the half, | וַתְּהִי֙ | wattĕhiy | va-teh-HEE |
| which was the portion | הַֽמֶּחֱצָ֔ה | hammeḥĕṣâ | ha-meh-hay-TSA |
| out went that them of | חֵ֕לֶק | ḥēleq | HAY-lek |
| to war, | הַיֹּֽצְאִ֖ים | hayyōṣĕʾîm | ha-yoh-tseh-EEM |
| was | בַּצָּבָ֑א | baṣṣābāʾ | ba-tsa-VA |
| in number | מִסְפַּ֣ר | mispar | mees-PAHR |
| three | הַצֹּ֗אן | haṣṣōn | ha-TSONE |
| hundred | שְׁלֹשׁ | šĕlōš | sheh-LOHSH |
| thousand | מֵא֥וֹת | mēʾôt | may-OTE |
| and seven | אֶ֙לֶף֙ | ʾelep | EH-LEF |
| thirty and | וּשְׁלֹשִׁ֣ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM |
| thousand | אֶ֔לֶף | ʾelep | EH-lef |
| and five | וְשִׁבְעַ֥ת | wĕšibʿat | veh-sheev-AT |
| hundred | אֲלָפִ֖ים | ʾălāpîm | uh-la-FEEM |
| sheep: | וַֽחֲמֵ֥שׁ | waḥămēš | va-huh-MAYSH |
| מֵאֽוֹת׃ | mēʾôt | may-OTE |
Tags யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு
எண்ணாகமம் 31:36 Concordance எண்ணாகமம் 31:36 Interlinear எண்ணாகமம் 31:36 Image