எண்ணாகமம் 31:51
அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எல்லாவித வேலைப்பாடுள்ள பொருட்களான அந்தப் பொன் ஆபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
Tamil Easy Reading Version
எனவே மோசே பொன்னாலான அத்தனை அணிகலன்களையும் எடுத்து ஆசாரியனான எலெயாசாரிடம் கொடுத்தான்.
திருவிவிலியம்
மோசேயும் குரு எலயாசரும் அவர்களிடமிருந்த கைவினைப் பொருள்களான எல்லாப் பொன் அணிகளையும் பெற்றுக் கொண்டனர்.
King James Version (KJV)
And Moses and Eleazar the priest took the gold of them, even all wrought jewels.
American Standard Version (ASV)
And Moses and Eleazar the priest took the gold of them, even all wrought jewels.
Bible in Basic English (BBE)
So Moses and Eleazar the priest took the gold from them, even all the worked ornaments.
Darby English Bible (DBY)
And Moses and Eleazar the priest took the gold of them, all manner of wrought jewels.
Webster’s Bible (WBT)
And Moses and Eleazar the priest took the gold of them, even all wrought jewels.
World English Bible (WEB)
Moses and Eleazar the priest took the gold of them, even all worked jewels.
Young’s Literal Translation (YLT)
And Moses receiveth — Eleazar the priest also — the gold from them, every made vessel,
எண்ணாகமம் Numbers 31:51
அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
And Moses and Eleazar the priest took the gold of them, even all wrought jewels.
| And Moses | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| and Eleazar | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
| the priest | וְאֶלְעָזָ֧ר | wĕʾelʿāzār | veh-el-ah-ZAHR |
| took | הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE |
| אֶת | ʾet | et | |
| gold the | הַזָּהָ֖ב | hazzāhāb | ha-za-HAHV |
| of | מֵֽאִתָּ֑ם | mēʾittām | may-ee-TAHM |
| them, even all | כֹּ֖ל | kōl | kole |
| wrought | כְּלִ֥י | kĕlî | keh-LEE |
| jewels. | מַֽעֲשֶֽׂה׃ | maʿăśe | MA-uh-SEH |
Tags அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்
எண்ணாகமம் 31:51 Concordance எண்ணாகமம் 31:51 Interlinear எண்ணாகமம் 31:51 Image