எண்ணாகமம் 31:52
இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.
Tamil Indian Revised Version
இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவர்களானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவர்களானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பத்தாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாக இருந்தது.
Tamil Easy Reading Version
1,000 பேருக்கும், 100 பேருக்கும் தலைவரானவர்கள் கொடுத்த பொன்னணிகள் 420 பவுண்டு இருந்தது.
திருவிவிலியம்
ஆயிரத்தவர் தலைவர்களும் நூற்றுவர் தலைவர்களும் ஆண்டவருக்கு உயர்த்திப் படைத்த பொன்னின் நிறை மொத்தம் ஏறக்குறைய இருநூறு கிலோ கிராம்.⒫
King James Version (KJV)
And all the gold of the offering that they offered up to the LORD, of the captains of thousands, and of the captains of hundreds, was sixteen thousand seven hundred and fifty shekels.
American Standard Version (ASV)
And all the gold of the heave-offering that they offered up to Jehovah, of the captains of thousands, and of the captains of hundreds, was sixteen thousand seven hundred and fifty shekels.
Bible in Basic English (BBE)
And the gold which the captains of thousands and captains of hundreds gave, as an offering to be lifted up before the Lord, came to sixteen thousand, seven hundred and fifty shekels.
Darby English Bible (DBY)
And all the gold of the heave-offering that they offered to Jehovah was sixteen thousand seven hundred and fifty shekels, from the captains of thousands and the captains of hundreds.
Webster’s Bible (WBT)
And all the gold of the offering that they offered to the LORD, of the captains of thousands, and of the captains of hundreds, was sixteen thousand seven hundred and fifty shekels.
World English Bible (WEB)
All the gold of the heave-offering that they offered up to Yahweh, of the captains of thousands, and of the captains of hundreds, was sixteen thousand seven hundred fifty shekels.
Young’s Literal Translation (YLT)
and all the gold of the heave-offering which they have lifted up to Jehovah is sixteen thousand seven hundred and fifty shekels, from heads of the thousands, and from heads of the hundreds;
எண்ணாகமம் Numbers 31:52
இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.
And all the gold of the offering that they offered up to the LORD, of the captains of thousands, and of the captains of hundreds, was sixteen thousand seven hundred and fifty shekels.
| And all | וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE |
| the gold | כָּל | kāl | kahl |
| of the offering | זְהַ֣ב | zĕhab | zeh-HAHV |
| that | הַתְּרוּמָ֗ה | hattĕrûmâ | ha-teh-roo-MA |
| up offered they | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| to the Lord, | הֵרִ֙ימוּ֙ | hērîmû | hay-REE-MOO |
| of | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| the captains | שִׁשָּׁ֨ה | šiššâ | shee-SHA |
| thousands, of | עָשָׂ֥ר | ʿāśār | ah-SAHR |
| and of | אֶ֛לֶף | ʾelep | EH-lef |
| the captains | שְׁבַע | šĕbaʿ | sheh-VA |
| of hundreds, | מֵא֥וֹת | mēʾôt | may-OTE |
| was | וַֽחֲמִשִּׁ֖ים | waḥămiššîm | va-huh-mee-SHEEM |
| sixteen | שָׁ֑קֶל | šāqel | SHA-kel |
| מֵאֵת֙ | mēʾēt | may-ATE | |
| thousand | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| seven | הָֽאֲלָפִ֔ים | hāʾălāpîm | ha-uh-la-FEEM |
| hundred | וּמֵאֵ֖ת | ûmēʾēt | oo-may-ATE |
| and fifty | שָׂרֵ֥י | śārê | sa-RAY |
| shekels. | הַמֵּאֽוֹת׃ | hammēʾôt | ha-may-OTE |
Tags இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது
எண்ணாகமம் 31:52 Concordance எண்ணாகமம் 31:52 Interlinear எண்ணாகமம் 31:52 Image