எண்ணாகமம் 31:7
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மீதியானியர்களுடன் யுத்தம்செய்து, ஆண்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டபடியே மீதியானியர்களோடு போரிட்டு அவர்களைக் கொன்றனர்.
திருவிவிலியம்
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மிதியானுக்கெதிராகப் போரிட்டு ஆண்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினர்.
King James Version (KJV)
And they warred against the Midianites, as the LORD commanded Moses; and they slew all the males.
American Standard Version (ASV)
And they warred against Midian, as Jehovah commanded Moses; and they slew every male.
Bible in Basic English (BBE)
And they made war on Midian, as the Lord gave orders to Moses; and they put to death every male.
Darby English Bible (DBY)
And they warred against Midian, as Jehovah had commanded Moses, and slew all the males.
Webster’s Bible (WBT)
And they warred against the Midianites, as the LORD commanded Moses; and they slew all the males.
World English Bible (WEB)
They warred against Midian, as Yahweh commanded Moses; and they killed every male.
Young’s Literal Translation (YLT)
And they war against Midian, as Jehovah hath commanded Moses, and slay every male;
எண்ணாகமம் Numbers 31:7
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.
And they warred against the Midianites, as the LORD commanded Moses; and they slew all the males.
| And they warred | וַֽיִּצְבְּאוּ֙ | wayyiṣbĕʾû | va-yeets-beh-OO |
| against | עַל | ʿal | al |
| the Midianites, | מִדְיָ֔ן | midyān | meed-YAHN |
| as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
| commanded | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Moses; | מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH |
| and they slew | וַיַּֽהַרְג֖וּ | wayyahargû | va-ya-hahr-ɡOO |
| all | כָּל | kāl | kahl |
| the males. | זָכָֽר׃ | zākār | za-HAHR |
Tags கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்
எண்ணாகமம் 31:7 Concordance எண்ணாகமம் 31:7 Interlinear எண்ணாகமம் 31:7 Image