Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 31:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 31 எண்ணாகமம் 31:9

எண்ணாகமம் 31:9
அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,

Tamil Indian Revised Version
அன்றியும் இஸ்ரவேல் இராணுவம் மீதியானியர்களின் பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற சொத்துகள் அனைத்தையும் கொள்ளையிட்டு,

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானிய பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாகப் பிடித்தனர். அவர்களது மந்தைகளையும் பசுக்களையும் மற்ற யாவற்றையும் எடுத்துக்கொண்டனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் மிதியானின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிறைப்பிடித்தனர்; அவர்களுடன் அவர்களின் கால்நடைகள், மந்தைகள் அனைத்தையும் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் கொள்ளைப் பொருளாகக் கவர்ந்து கொண்டனர்.

Numbers 31:8Numbers 31Numbers 31:10

King James Version (KJV)
And the children of Israel took all the women of Midian captives, and their little ones, and took the spoil of all their cattle, and all their flocks, and all their goods.

American Standard Version (ASV)
And the children of Israel took captive the women of Midian and their little ones; and all their cattle, and all their flocks, and all their goods, they took for a prey.

Bible in Basic English (BBE)
The women of Midian with their little ones the children of Israel took prisoner; and all their cattle and flocks and all their goods they took for themselves;

Darby English Bible (DBY)
And the children of Israel took the women of Midian captives, and their little ones, and took for a spoil all their cattle and all their flocks and all their goods;

Webster’s Bible (WBT)
And the children of Israel took all the women of Midian captives, and their little ones, and took the spoil of all their cattle, and all their flocks, and all their goods.

World English Bible (WEB)
The children of Israel took captive the women of Midian and their little ones; and all their cattle, and all their flocks, and all their goods, they took for a prey.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel take captive the women of Midian, and their infants; and all their cattle, and all their substance, and all their wealth they have plundered;

எண்ணாகமம் Numbers 31:9
அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,
And the children of Israel took all the women of Midian captives, and their little ones, and took the spoil of all their cattle, and all their flocks, and all their goods.

And
the
children
וַיִּשְׁבּ֧וּwayyišbûva-yeesh-BOO
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY

all
took
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
the
women
אֶתʾetet
of
Midian
נְשֵׁ֥יnĕšêneh-SHAY
captives,
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
ones,
little
their
and
וְאֶתwĕʾetveh-ET
and
took
the
spoil
טַפָּ֑םṭappāmta-PAHM
of
all
וְאֵ֨תwĕʾētveh-ATE
cattle,
their
כָּלkālkahl
and
all
בְּהֶמְתָּ֧םbĕhemtāmbeh-hem-TAHM
their
flocks,
וְאֶתwĕʾetveh-ET
and
all
כָּלkālkahl
their
goods.
מִקְנֵהֶ֛םmiqnēhemmeek-nay-HEM
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
חֵילָ֖םḥêlāmhay-LAHM
בָּזָֽזוּ׃bāzāzûba-za-ZOO


Tags அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும் மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு
எண்ணாகமம் 31:9 Concordance எண்ணாகமம் 31:9 Interlinear எண்ணாகமம் 31:9 Image