எண்ணாகமம் 32:12
எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டமனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
Tamil Indian Revised Version
எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாகப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
Tamil Easy Reading Version
கேனேசியனான எப்புன்னேயின் மகனான காலேபும் நூனின் மகனான யோசுவாவும் கர்த்தரை உண்மையாகவே பின்பற்றியபடியால் அந்நாட்டைப் பொறுவார்கள்!’
திருவிவிலியம்
எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு; ஏனெனில், அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர்.
King James Version (KJV)
Save Caleb the son of Jephunneh the Kenezite, and Joshua the son of Nun: for they have wholly followed the LORD.
American Standard Version (ASV)
save Caleb the son of Jephunneh the Kenizzite, and Joshua the son of Nun; because they have wholly followed Jehovah.
Bible in Basic English (BBE)
But only Caleb, the son of Jephunneh the Kenizzite, and Joshua, the son of Nun: because they have been true to the Lord.
Darby English Bible (DBY)
save Caleb the son of Jephunneh the Kenizzite, and Joshua the son of Nun; for they have wholly followed Jehovah.
Webster’s Bible (WBT)
Save Caleb the son of Jephunneh the Kenezite, and Joshua the son of Nun: for they have wholly followed the LORD.
World English Bible (WEB)
save Caleb the son of Jephunneh the Kenizzite, and Joshua the son of Nun; because they have wholly followed Yahweh.
Young’s Literal Translation (YLT)
save Caleb son of Jephunneh the Kenezite, and Joshua son of Nun, for they have been fully after Jehovah;
எண்ணாகமம் Numbers 32:12
எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டமனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
Save Caleb the son of Jephunneh the Kenezite, and Joshua the son of Nun: for they have wholly followed the LORD.
| Save | בִּלְתִּ֞י | biltî | beel-TEE |
| Caleb | כָּלֵ֤ב | kālēb | ka-LAVE |
| the son | בֶּן | ben | ben |
| Jephunneh of | יְפֻנֶּה֙ | yĕpunneh | yeh-foo-NEH |
| the Kenezite, | הַקְּנִזִּ֔י | haqqĕnizzî | ha-keh-nee-ZEE |
| and Joshua | וִֽיהוֹשֻׁ֖עַ | wîhôšuaʿ | vee-hoh-SHOO-ah |
| son the | בִּן | bin | been |
| of Nun: | נ֑וּן | nûn | noon |
| for | כִּ֥י | kî | kee |
| wholly have they | מִלְא֖וּ | milʾû | meel-OO |
| followed | אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டமனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால் அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்
எண்ணாகமம் 32:12 Concordance எண்ணாகமம் 32:12 Interlinear எண்ணாகமம் 32:12 Image