எண்ணாகமம் 32:13
அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.
Tamil Indian Revised Version
அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; கர்த்தருடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே நாற்பது வருடங்கள் அலையச்செய்தார்.
Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக கர்த்தர் பெருங்கோபம் கொண்டிருந்தார். எனவே கர்த்தர் அவர்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் இருக்கும்படி செய்தார். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவர்கள் எல்லோரும் மரிக்கும் வரைக்கும் அவர்களை பாலைவனத்திலேயே இருக்கச் செய்தார்.
திருவிவிலியம்
அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது; அவர் இப்பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்; ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது.⒫
King James Version (KJV)
And the LORD’s anger was kindled against Israel, and he made them wander in the wilderness forty years, until all the generation, that had done evil in the sight of the LORD, was consumed.
American Standard Version (ASV)
And Jehovah’s anger was kindled against Israel, and he made them wander to and fro in the wilderness forty years, until all the generation, that had done evil in the sight of Jehovah, was consumed.
Bible in Basic English (BBE)
Then the Lord was angry with Israel, and he made them wanderers in the waste land for forty years? till all that generation who had done evil in the eyes of the Lord was dead.
Darby English Bible (DBY)
And Jehovah’s anger was kindled against Israel, and he made them wander in the wilderness forty years, until the whole generation was consumed that had done evil in the eyes of Jehovah.
Webster’s Bible (WBT)
And the LORD’S anger was kindled against Israel, and he made them wander in the wilderness forty years, until all the generation that had done evil in the sight of the LORD was consumed.
World English Bible (WEB)
Yahweh’s anger was kindled against Israel, and he made them wander back and forth in the wilderness forty years, until all the generation, who had done evil in the sight of Yahweh, was consumed.
Young’s Literal Translation (YLT)
and the anger of Jehovah burneth against Israel, and He causeth them to wander in the wilderness forty years, until the consumption of all the generation which is doing the evil thing in the eyes of Jehovah.
எண்ணாகமம் Numbers 32:13
அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.
And the LORD's anger was kindled against Israel, and he made them wander in the wilderness forty years, until all the generation, that had done evil in the sight of the LORD, was consumed.
| And the Lord's | וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr |
| anger | אַ֤ף | ʾap | af |
| kindled was | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| against Israel, | בְּיִשְׂרָאֵ֔ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
| wander them made he and | וַיְנִעֵם֙ | wayniʿēm | vai-nee-AME |
| in the wilderness | בַּמִּדְבָּ֔ר | bammidbār | ba-meed-BAHR |
| forty | אַרְבָּעִ֖ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| years, | שָׁנָ֑ה | šānâ | sha-NA |
| until | עַד | ʿad | ad |
| all | תֹּם֙ | tōm | tome |
| the generation, | כָּל | kāl | kahl |
| that had done | הַדּ֔וֹר | haddôr | HA-dore |
| evil | הָֽעֹשֶׂ֥ה | hāʿōśe | ha-oh-SEH |
| sight the in | הָרַ֖ע | hāraʿ | ha-RA |
| of the Lord, | בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY |
| was consumed. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்
எண்ணாகமம் 32:13 Concordance எண்ணாகமம் 32:13 Interlinear எண்ணாகமம் 32:13 Image