எண்ணாகமம் 32:16
அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் அவன் அருகில் வந்து: எங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.
Tamil Easy Reading Version
ஆனால் ரூபன் மற்றும் காத் கோத்திரங்களிலுள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக நகரங்களையும், எங்கள் மிருகங்களுக்குத் தொழுவங்களையும் உருவாக்குவோம்.
திருவிவிலியம்
பின்னும், அவர்கள் அவரிடம் நெருங்கி வந்து, “நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்;
King James Version (KJV)
And they came near unto him, and said, We will build sheepfolds here for our cattle, and cities for our little ones:
American Standard Version (ASV)
And they came near unto him, and said, We will build sheepfolds here for our cattle, and cities for our little ones:
Bible in Basic English (BBE)
Then they came to him, and said, We will make safe places for our cattle here, and towns for our little ones;
Darby English Bible (DBY)
And they drew near to him, and said, We will build sheepfolds here for our cattle, and cities for our little ones;
Webster’s Bible (WBT)
And they came near to him, and said, We will build sheep-folds here for our cattle, and cities for our little ones:
World English Bible (WEB)
They came near to him, and said, We will build sheepfolds here for our cattle, and cities for our little ones:
Young’s Literal Translation (YLT)
And they come nigh unto him, and say, `Folds for the flock we build for our cattle here, and cities for our infants;
எண்ணாகமம் Numbers 32:16
அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.
And they came near unto him, and said, We will build sheepfolds here for our cattle, and cities for our little ones:
| And they came near | וַיִּגְּשׁ֤וּ | wayyiggĕšû | va-yee-ɡeh-SHOO |
| unto | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| said, and him, | וַ֣יֹּאמְר֔וּ | wayyōʾmĕrû | VA-yoh-meh-ROO |
| We will build | גִּדְרֹ֥ת | gidrōt | ɡeed-ROTE |
| sheepfolds | צֹ֛אן | ṣōn | tsone |
| נִבְנֶ֥ה | nibne | neev-NEH | |
| here | לְמִקְנֵ֖נוּ | lĕmiqnēnû | leh-meek-NAY-noo |
| for our cattle, | פֹּ֑ה | pō | poh |
| cities and | וְעָרִ֖ים | wĕʿārîm | veh-ah-REEM |
| for our little ones: | לְטַפֵּֽנוּ׃ | lĕṭappēnû | leh-ta-pay-NOO |
Tags அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்
எண்ணாகமம் 32:16 Concordance எண்ணாகமம் 32:16 Interlinear எண்ணாகமம் 32:16 Image