Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32 எண்ணாகமம் 32:18

எண்ணாகமம் 32:18
இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவதில்லை.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களில் ஒவ்வொருவரும் இந்நாட்டில் தங்களின் பங்கைப் பெறும் வரை, நாங்கள் வீட்டிற்குத் திரும்பிவரமாட்டோம்!

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.

Numbers 32:17Numbers 32Numbers 32:19

King James Version (KJV)
We will not return unto our houses, until the children of Israel have inherited every man his inheritance.

American Standard Version (ASV)
We will not return unto our houses, until the children of Israel have inherited every man his inheritance.

Bible in Basic English (BBE)
We will not come back to our houses till every one of the children of Israel has come into his heritage.

Darby English Bible (DBY)
We will not return to our houses, until the children of Israel have inherited each one his inheritance.

Webster’s Bible (WBT)
We will not return to our houses, until the children of Israel have inherited every man his inheritance.

World English Bible (WEB)
We will not return to our houses, until the children of Israel have inherited every man his inheritance.

Young’s Literal Translation (YLT)
we do not turn back unto our houses till the sons of Israel have inherited each his inheritance,

எண்ணாகமம் Numbers 32:18
இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.
We will not return unto our houses, until the children of Israel have inherited every man his inheritance.

We
will
not
לֹ֥אlōʾloh
return
נָשׁ֖וּבnāšûbna-SHOOV
unto
אֶלʾelel
our
houses,
בָּתֵּ֑ינוּbottênûboh-TAY-noo
until
עַ֗דʿadad
children
the
הִתְנַחֵל֙hitnaḥēlheet-na-HALE
of
Israel
בְּנֵ֣יbĕnêbeh-NAY
have
inherited
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
every
man
אִ֖ישׁʾîšeesh
his
inheritance.
נַֽחֲלָתֽוֹ׃naḥălātôNA-huh-la-TOH

Tags இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்வரைக்கும் நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை
எண்ணாகமம் 32:18 Concordance எண்ணாகமம் 32:18 Interlinear எண்ணாகமம் 32:18 Image